சொர்க்கம் மதுவிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாசட்டம் என் கையில்

Sorgam Madhuvile Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சொர்க்கம் மதுவிலே…
குழு : யக்கூ யக்கூ…
ஆண் : சொக்கும் அழகிலே…
குழு : யாக்கூ…

ஆண் : மது தரும் சுகம் சுகம்…
எதில் வரும் நிதம் நிதம்…

ஆண் : இன்பம் இரவுதான்…
குழு : பாப்ப்பா பப பபா…
ஆண் : எல்லாம் உறவதான்…
குழு : பாப்ப்பா பப பபா…

ஆண் : இன்பம் இரவுதான்…
குழு : பாப்ப்பா பப பபா…
ஆண் : எல்லாம் உறவுதான்…
குழு : பாப்ப்பா பப பபா…

—BGM—

ஆண் : காதல் ஒரு கீதம்…
அதை கண்டேன் ஓர் இடம்…
போனாள் அவள் போனாள்…
நான் பார்த்தேன் நூறிடம்…

ஆண் : காதல் ஒரு கீதம்…
அதை கண்டேன் ஓர் இடம்…
போனாள் அவள் போனாள்…
நான் பார்த்தேன் நூறிடம்…

ஆண் : குடிக்கிறேன்…
குழு : ம்ம்ம்… ம்ம்ம்…
ஆண் : அணைக்கிறேன்…
குழு : ம்ம்ம்… ம்ம்… ம்ம்…
ஆண் : நினைத்ததை மறக்கிறேன்…

குழு : சொர்க்கம் மதுவிலே…
ஆண் : ரூபா ரபா பப்பா…
குழு : சொக்கும் அழகிலே…
ஆண் : ஹே ரீ பாப்பா…

குழு : மது…
ஆண் : ஹா…
குழு : தரும்…
ஆண் : ஹே…
குழு : சுகம்…
ஆண் : ஹா…
குழு : சுகம்…
ஆண் : ஹா…

குழு : எதில்…
ஆண் : ஹா…
குழு : வரும்…
ஆண் : ஹா…
குழு : நிதம்…
ஆண் : ஹா…
குழு : நிதம்…
ஆண் : ஹா…

குழு : இன்பம் இரவுதான்…
ஆண் : ரபப ரபப ரபப ரபப…
குழு : எல்லாம் உறவுதான்…
ஆண் : பாப்ப்பா பாபா பாபா…

—BGM—

ஆண் : பாலில் பழம் போலே…
இந்த பாவை கொஞ்சுவாள்…
குழு : ஹா ஹா…

ஆண் : பள்ளி வரச்சொல்லி…
இந்த தோகை கெஞ்சுவாள்…
குழு : ஓஹோ ஹோ…

ஆண் : பாலில் பழம் போலே…
இந்த பாவை கொஞ்சுவாள்…
குழு : ஹா…

ஆண் : பள்ளி வரச்சொல்லி…
இந்த தோகை கெஞ்சுவாள்…

ஆண் : மறந்து நான்…
குழு : ம்ம்… ம்ம்…
ஆண் : மயங்கவா…
குழு : ம்ம்ம்… ம்ம்… ம்ம்…
ஆண் : இதற்கு நான் இணங்கவா…

—BGM—

ஆண் : திராட்சை ரசம் ஊற்றி…
மனத்தீயை அணைக்கிறேன்…
செவ்வாய் இதழ் பெண்ணில்…
எனை மூழ்கி களிக்கிறேன்…

ஆண் : நடந்த நாள்…
குழு : ம்ம்… ம்ம்…
ஆண் : மறக்கவே…
குழு : ம்ம்… ம்ம்… ம்ம்ம்…
ஆண் : நடக்கும் நாள் சிறக்கவே…

ஆண் : சொர்க்கம் மதுவிலே…
சொக்கும் அழகிலே…
மது தரும் சுகம் சுகம்…
எதில் வரும் நிதம் நிதம்…

ஆண் : இன்பம் இரவுதான்…
பாப்ப்பா பாபாபா…
எல்லாம் உறவுதான்…
பாப்ப்பா பாபாபா…

குழு : லால்லா லலலல்லா லாலாலல்ல…
ஆண் : பாப்ப்பா பாபாபா பாபாபா…
குழு : லால்லா லலலல்லா லாலாலல்ல…
ஆண் : பா பபா பபபபா…


Notes : Sorgam Madhuvile Song Lyrics in Tamil. This Song from Sattam En Kaiyil (1978). Song Lyrics penned by Kannadasan. சொர்க்கம் மதுவிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading