மாடி மேல மாடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
கண்ணதாசன்பி.பி.ஸ்ரீனிவாஸ்எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திகாதலிக்க நேரமில்லை (1964)

Maadimele Maadi Katti Song Lyrics in Tamil


BGM

ஆண் : மாடி மேல மாடி கட்டி…
கோடி கோடி சேர்த்து விட்ட சீமானே…
ஹலோ ஹலோ கம் ஆன் கம் அவுட் சீமானே…

ஆண் : ஆளு அம்பு சேனை வச்சு காரு வச்சு…
போர் அடிக்கும் கோமானே…
ஹலோ ஹலோ கம் ஆன் கம் அவுட் கோமானே…

குழு : டூ டூ டூ டூ டூடூ… டூ டூ டூ டூ டூடூ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மாடி மேல மாடி கட்டி…
கோடி கோடி சேர்த்து விட்ட சீமானே…
ஹலோ ஹலோ கம் ஆன் கம் அவுட் சீமானே…

ஆண் : ஆளு அம்பு சேனை வச்சு காரு வச்சு…
போர் அடிக்கும் கோமானே…
ஹலோ ஹலோ கம் ஆன் கம் அவுட் கோமானே…

குழு : விஸ்வநாதன் வேலை வேண்டும்…
விஸ்வநாதன் வேலை வேண்டும்…
விஸ்வநாதன் வேலை வேண்டும்…

BGM

ஆண் : பொண்ணுங்க பேச்சுக்கு புத்தியை மாத்திக்கும்…
மூளை இல்லாதவரே…
வேட்டிய மாத்திக்க சேலைய கட்டிக்க…
வெட்கமில்லாதவரே…

ஆண் : பொண்ணுங்க பேச்சுக்கு புத்தியை மாத்திக்கும்…
மூளை இல்லாதவரே…
வேட்டிய மாத்திக்க சேலைய கட்டிக்க…
வெட்கமில்லாதவரே…

ஆண் : வேலை இன்றி போகாது…
வேறு வேலை தேடாது…
பாட்டு பாடி கூச்சல் போட்டு…
வேலை வாங்குவோம்…

ஆண் : வேலை இன்றி போகாது…
வேறு வேலை தேடாது…
பாட்டு பாடி கூச்சல் போட்டு…
வேலை வாங்குவோம்…

குழு : விஸ்வநாதன் வேலை வேண்டும்…
விஸ்வநாதன் வேலை வேண்டும்…
விஸ்வநாதன் கம் அவுட் வேலை வேண்டும்…

BGM

ஆண் : ராத்திரி நேரத்தில் தூக்கத்தில் நான் ஒரு…
ராக்ஷஸன் போல் வருவேன்…
நாளைக்கு வேலைக்கு வா வென்று நீ சொல்லும்…
நாள் வரை போரிடுவேன்…

ஆண் : ராத்திரி நேரத்தில் தூக்கத்தில் நான் ஒரு…
ராக்ஷஸன் போல் வருவேன்…
நாளைக்கு வேலைக்கு வா வென்று நீ சொல்லும்…
நாள் வரை போரிடுவேன்…

ஆண் : வானம் வந்து சாய்ந்தாலும்…
மேகம் வந்து வீழ்ந்தாலும்…
வேங்கை போல பாய்ந்து வந்து…
வேலை வாங்குவோம்…

ஆண் : வானம் வந்து சாய்ந்தாலும்…
மேகம் வந்து வீழ்ந்தாலும்…
வேங்கை போல பாய்ந்து வந்து…
வேலை வாங்குவோம்…

குழு : விஸ்வநாதன் வேலை வேண்டும்…
விஸ்வநாதன் வேலை வேண்டும்…
விஸ்வநாதன் கம் அவுட் வேலை வேண்டும்…

ஆண் : மாடி மேல மாடி கட்டி…
கோடி கோடி சேர்த்து விட்ட சீமானே…
ஹலோ ஹலோ கம் ஆன் கம் அவுட் சீமானே…

ஆண் : ஆளு அம்பு சேனை வச்சு காரு வச்சு…
போர் அடிக்கும் கோமானே…
ஹலோ ஹலோ கம் ஆன் கம் அவுட் கோமானே…

BGM

குழு : விஸ்வநாதன் வேலை வேண்டும்…
விஸ்வநாதன் வேலை வேண்டும்…
விஸ்வநாதன் வேலை வேண்டும்…
விஸ்வநாதன் கம் அவுட் வேலை வேண்டும்…

BGM

குழு : விஸ்வநாதன் வேலை வேண்டும்…
விஸ்வநாதன் வேலை வேண்டும்…
விஸ்வநாதன் வேலை வேண்டும்…


Notes : Maadimele Maadi Katti Song Lyrics in Tamil. This Song from Kadhalikka Neramillai (1964). Song Lyrics penned by Kannadasan. மாடி மேல மாடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading