பம்பை நதிக்கரையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
தவசீலன்கே. வீரமணிசோமு & கஜாஐயப்பன் பாடல்கள்

Pambai Nathi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பம்பை நதிக்கரையே உந்தன்…
பெருமைக்கு இணை இல்லையே…
அரிஹரன் திருவருளே…
நீதான் அறிந்தாய் முதன் முதலே…

ஆண் : பம்பை நதிக்கரையே உந்தன்…
பெருமைக்கு இணை இல்லையே…
அரிஹரன் திருவருளே…
நீதான் அறிந்தாய் முதன் முதலே…

—BGM—

ஆண் : ஆயிரம் கோடி பக்தர்கள் பாடி…
தொழுவார் ஐயப்பன் திருவடியில்…
ஆயிரம் கோடி பக்தர்கள் பாடி…
தொழுவார் ஐயப்பன் திருவடியில்…

ஆண் : அந்த ஐயப்பனே ஒரு குழந்தையின் வடிவில்…
அருள் மழை பொழிந்தது உன் மடியில்…
அந்த ஐயப்பனே ஒரு குழந்தையின் வடிவில்…
அருள் மழை பொழிந்தது உன் மடியில்…
அருள் மழை பொழிந்தது உன் மடியில்…

ஆண் : பம்பை நதிக்கரையே உந்தன்…
பெருமைக்கு இணை இல்லையே…
அரிஹரன் திருவருளே…
நீதான் அறிந்தாய் முதன் முதலே…

—BGM—

ஆண் : அடைக்கலம் என்று இருமுடி ஏந்தி…
அனுதினம் வருவார் கோவிலிலே…
அடைக்கலம் என்று இருமுடி ஏந்தி…
அனுதினம் வருவார் கோவிலிலே…

ஆண் : அவரவர் மனதில் அருளாய் இறங்கி…
கருணையை பொழிவான் வாழ்வினிலே…
அவரவர் மனதில் அருளாய் இறங்கி…
கருணையை பொழிவான் வாழ்வினிலே…
கருணையை பொழிவான் வாழ்வினிலே…

ஆண் : பம்பை நதிக்கரையே உந்தன்…
பெருமைக்கு இணை இல்லையே…
அரிஹரன் திருவருளே…
நீதான் அறிந்தாய் முதன் முதலே…

—BGM—

ஆண் : சரணம் பாடி வருவோர்க்கெல்லாம்…
சாந்தியை கொடுக்கும் சபரிமலை…
சரணம் பாடி வருவோர்க்கெல்லாம்…
சாந்தியை கொடுக்கும் சபரிமலை…

ஆண் : ஒருமுறை தரிசனம் கண்டால் போதும்…
பிறவியின் பயனே தெய்வநிலை…
ஒருமுறை தரிசனம் கண்டால் போதும்…
பிறவியின் பயனே தெய்வநிலை…
பிறவியின் பயனே தெய்வநிலை…

ஆண் : பம்பை நதிக்கரையே உந்தன்…
பெருமைக்கு இணை இல்லையே…
அரிஹரன் திருவருளே…
நீதான் அறிந்தாய் முதன் முதலே…
நீதான் அறிந்தாய் முதன் முதலே…
நீதான் அறிந்தாய் முதன் முதலே…


Notes : Pambai Nathi Song Lyrics in Tamil. This Song from Ayyappan Songs. Song Lyrics penned by Thavaseelan. பம்பை நதிக்கரையே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading