நெஞ்சத்தை அள்ளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
கண்ணதாசன்கே.ஜே. யேசுதாஸ், L.R. ஈஸ்வரி & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திகாதலிக்க நேரமில்லை (1964)

Nenjathai Alli Song Lyrics in Tamil


—BGM—

பெண் : நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா…
நீரோட்டம் போலே இங்கே வா வா வா…
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே…
சிரிக்கும் சிலையே வா…

—BGM—

பெண் : நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா…
நீரோட்டம் போலே இங்கே வா வா வா…
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே…
சிரிக்கும் சிலையே வா…

—BGM—

ஆண் : என்றென்றும் சொந்தமில்லையோ…
என் நெஞ்சம் உனதில்லையோ…
ஒன்றென்று வந்ததல்லவோ…
இன்னொன்று எங்கு வருமோ…

ஆண் : ஓ… உடலில் நீயும் உயிரில் நானும்…
படரும் கொடியல்லவோ… ஓஹோ ஹோய்…

—BGM—

ஆண் : நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா…
நீரோட்டம் போலே இங்கே வா வா வா…
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே…
சிரிக்கும் சிலையே வா…

—BGM—

பெண் : வா என்று சொல்லும் முன்னமே…
சம்மதம் அங்கு வருமே…
தா என்று கேட்கும் முன்னமே…
தேன் இதழ் கொஞ்ச வருமே…

பெண் : மணக்கும் பூவில் தெளிக்கும் தேனை…
சுவைக்க தடையுமுண்டோ… ஓஹோ ஹோய்…

பெண் : நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா…
நீரோட்டம் போலே இங்கே வா வா வா…
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே…
சிரிக்கும் சிலையே வா…

—BGM—

ஆண் & பெண் : நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா…
நீரோட்டம் போலே இங்கே வா வா வா…
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே…
சிரிக்கும் சிலையே வா…

—BGM—


Notes : Nenjathai Alli Song Lyrics in Tamil. This Song from Kadhalikka Neramillai (1964). Song Lyrics penned by Kannadasan. நெஞ்சத்தை அள்ளி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading