உங்க பொன்னான கைகள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
கண்ணதாசன்கே.ஜே. யேசுதாஸ், L.R. ஈஸ்வரி & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திகாதலிக்க நேரமில்லை (1964)

Unga Ponnaana Kaigal Song Lyrics in Tamil


ஆண் : உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா…
உதவிக்கு வரலாமா…

—BGM—

ஆண் : உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா…
உதவிக்கு வரலாமா…
சம்மதம் வருமா… ஹோய்…
சந்தேகம்தானா…

—BGM—

ஆண் : உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா…
உதவிக்கு வரலாமா…
சம்மதம் வருமா ஹோய்…
சந்தேகம்தானா…

—BGM—

ஆண் : சேலாட்டம் கண்ணும் நூலாட்டம் இடையும்…
திண்டாட்ட படலாமா… ஹோய்…
தாலாட்டும் பெண்ணின் பூவாட்டம் கைகள்…
கார் ஓட்ட வரலாமா…

ஆண் : சேலாட்டம் கண்ணும் நூலாட்டம் இடையும்…
திண்டாட்ட படலாமா… ஹோய்…
தாலாட்டும் பெண்ணின் பூவாட்டம் கைகள்…
கார் ஓட்ட வரலாமா…

ஆண் : கட்டான மேனி…
கலங்கிட குலுங்கிட வேலை செய்யலாமா…
இது நாகரீகமா போற வேகமா…
நானும் வரலாமா… ஹோய்…

ஆண் : ஓஹோ ஓஓ… உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா…
உதவிக்கு வரலாமா…
சம்மதம் வருமா… ஹோய்…
சந்தேகம்தானா…

—BGM—

ஆண் : ஆணான படிப்பு நீ படித்தாலும்…
அதுகது துணை வேணும்…
கோடான கோடி பணமிருந்தாலும்…
கும்பிட்டு விழவேணும்…

ஆண் : ஆணான படிப்பு நீ படித்தாலும்…
அதுகது துணை வேணும்…
கோடான கோடி பணமிருந்தாலும்…
கும்பிட்டு விழவேணும்…

ஆண் : கொஞ்சாத கிளியும் கூவாத குயிலும்…
உலகினில் கிடையாது…
இந்த கோபம் ஆகுமோ போக முடியுமா…
நான்தான் விடுவேனா… ஹோய்…

ஆண் : ஓஹோ ஓஓ… உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா…
உதவிக்கு வரலாமா…
சம்மதம் வருமா… ஹோய்…
சந்தேகம்தானா…

—BGM—

ஆண் : கண்ணாலே வார்த்தை சொன்னாலும் போதும்…
முன்னாலே வருவேனே… ஹோய்…
கல்யாண தேரில் உல்லாச ஊரில்…
ஊர்வலம் வருவேனே…

ஆண் : கண்ணாலே வார்த்தை சொன்னாலும் போதும்…
முன்னாலே வருவேனே… ஹோய்…
கல்யாண தேரில் உல்லாச ஊரில்…
ஊர்வலம் வருவேனே…

ஆண் : இந்த அத்தானை பார்த்து…
மாமா என்றாலும் துடிப்பேனே…
இந்த அத்தானை பார்த்து…
மாமா என்றாலும் துடிப்பேனே…
அந்த வேலை போனதில்…
இந்த சேவையில் காலத்தை கழிப்பேனே… ஹோய்…

ஆண் : ஓஹோ ஓஓ… உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா…
உதவிக்கு வரலாமா…
சம்மதம் வருமா… ஹோய்…
சந்தேகம்தானா…

—BGM—


Notes : Unga Ponnaana Kaigal Song Lyrics in Tamil. This Song from Kadhalikka Neramillai (1964). Song Lyrics penned by Kannadasan. உங்க பொன்னான கைகள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading