ஐயப்பனை காண‌ வாருங்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownகே. வீரமணிUnknownஐயப்பன் பாடல்கள்

Ayyapanai Kana Varungal Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஐயப்பனை காண‌ வாருங்கள்…
ஐயப்பனை காண‌ வாருங்கள்…
அவன் நாமத்தை எல்லோரும் பாடுங்கள்…
ஐயப்பனை காண‌ வாருங்கள்…
அவன் நாமத்தை எல்லோரும் பாடுங்கள்…
ஐயப்பனை காண‌ வாருங்கள்…

BGM

ஆண் : தயவும் கருணையும் கொண்டவன் ஐயப்பன்…
தயவும் கருணையும் கொண்டவன் ஐயப்பன்…
அபயம் தந்திடும் ஆண்டவன் ஐயப்பன்…
அபயம் தந்திடும் ஆண்டவன் ஐயப்பன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஐயப்பனை காண‌ வாருங்கள்…
அவன் நாமத்தை எல்லோரும் பாடுங்கள்…
ஐயப்பனை காண‌ வாருங்கள்…

BGM

ஆண் : ஸ்வாமியே சரணம் ஐயப்பா…
ஸ்வாமியே சரணம் ஐயப்பா…
ஸ்வாமியே சரணம் ஐயப்பா…
ஸ்வாமியே சரணம் ஐயப்பா என்று சொல்லி…
ஸ்வாமியே சரணம் ஐயப்பா என்று சொல்லி…
சந்ததமும் அவன் ஸ‌ந்நிதியைத் தொழ‌…
சந்ததமும் அவன் ஸ‌ந்நிதியைத் தொழ‌…

ஆண் : ஐயப்பனை காண‌ வாருங்கள்…
அவன் நாமத்தை எல்லோரும் பாடுங்கள்…
ஐயப்பனை காண‌ வாருங்கள்…

BGM

ஆண் : பொங்கும் மங்களம் எங்கும் நிறைந்திடும்…
சரனம் பொன்னையப்பா…
பம்பை வெள்ளமெனக் கருணை வழிந்தோடும்…
சரணம் பொன்னையப்பா…

ஆண் : அன்பு கொண்ட‌ கரம் இன்பம் தரும்…
சரணம் பொன்னையப்பா…
அன்பு கொண்டு தரும் அன்பும் நெஞ்சில் வரும்…
சரணம் பொன்னைய்யப்பா…


Notes : Ayyapanai Kana Varungal Song Lyrics in Tamil. This Song from Ayyappan Songs. Song Lyrics penned by Unknown. ஐயப்பனை காண‌ வாருங்கள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading