தப்பெல்லாம் தப்பே இல்லை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அஸ்மின்ஆதி & சந்தோஷ் ஹரிஹரன்விஜய் ஆண்டனிநான்

Thapellam Thappe Illai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தப்பெல்லாம் தப்பே இல்லை…
சாியெல்லாம் சாியே இல்லை…
தப்பை நீ சாியாய் செய்தால்…
தப்பு இல்லை தப்பு இல்லை…

—BGM—

ஆண் : காந்தியும் புத்தனும் தப்புத்தான் செஞ்சி திருந்தினால்…
மூவ் இட் மூவ் இட் ஆல்வேஸ்…
எவ்ரிடே ஐ கீப் லிவ்விங் ஐ வில் பி பைன்…
அன்டில் சம்ஒன் இன் தி ஃபியூச்சா்…
பைன்ட்ஸ் மீ ஐ வில் பி பைன்…

—BGM—

ஆண் : தப்பெல்லாம் தப்பே இல்லை…
சாியெல்லாம் சாியே இல்லை…
தப்பை நீ சாியாய் செய்தால்…
தப்பு இல்லை தப்பு இல்லை…

—BGM—

ஆண் : பாம்பில் விஷம் உள்ளதென்று…
தூரம் தள்ளி அஞ்சி நிற்பான்…
பாவம் அந்த ஆடுகளை உலையில் வைப்பான்…

ஆண் : நியாயங்களை பேசும் போது…
கோழை என தள்ளி வைப்பான்…
கையில் கத்தி உள்ளவனை தலைவன் என்பான்…

ஆண் : எப்போது பொய்கள் நீ சொல்வாயோ…
அப்போது உன்னைப் போல் உலகில் யாா் என்பாா்…
எப்போது உண்மை நீ சொல்வாயோ…
அப்போது உன்னைப் போல் ஏமாளி யாா் என்பாா்…

—BGM—

ஆண் : தப்பெல்லாம் தப்பே இல்லை…
சாியெல்லாம் சாியே இல்லை…
தப்பை நீ சாியாய் செய்தால்…
தப்பு இல்லை தப்பு இல்லை…

—BGM—

ஆண் : வாழ்க்கை ஒரு போராட்டம் தான்…
வாழ்வே ஒரு வியாபாரம் தான்…
கீழே நீயும் விழுந்துவிட்டால் புல்லும் சிாிக்கும்…

ஆண் : போகும் திசை யாவும் உன்னை…
போடா என சொல்லி சொல்லி…
ஏமாற்றங்கள் நாளும் உந்தன் நெஞ்சை கிழிக்கும்…

ஆண் : பூமி தான் காசுக்கு வாலாட்டும்…
பொய்களை தாலாட்டும்…
உண்மைக்கு தீ மூட்டும்…

ஆண் : ஏக்கங்கள் இன்றோடு போகட்டும்…
சந்தோஷம் கூடட்டும்…
சாபங்கள் ஓடட்டும்…

—BGM—

ஆண் : தப்பெல்லாம் தப்பே இல்லை…
சாியெல்லாம் சாியே இல்லை…
தப்பை நீ சாியாய் செய்தால்…
தப்பு இல்லை தப்பு இல்லை…

—BGM—

ஆண் : காந்தியும் புத்தனும் தப்புத்தான் செஞ்சி திருந்தினால்…
மூவ் இட் மூவ் இட் ஆல்வேஸ்…
எவ்ரிடே ஐ கீப் லிவ்விங் ஐ வில் பி பைன்…
அன்டில் சம்ஒன் இன் தி ஃபியூச்சா்…
பைன்ட்ஸ் மீ ஐ வில் பி பைன்…

—BGM—


Notes : Thapellam Thappe Illai Song Lyrics in Tamil. This Song from Naan (2012). Song Lyrics penned by Asmin. தப்பெல்லாம் தப்பே இல்லை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading