சர சர சரவெடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிகே கே, ஸ்ரீலேகா பார்த்தசாரதி & எம்.கே. பாலாஜிஹாரிஸ் ஜெயராஜ்இது கதிர்வேலன் காதல்

Sara Sara Saravedi Song Lyrics in Tamil


BGM

ஆண் : சர சர சரவெடி அழகுல…
வெடிச்ச நீ வெடிச்ச வெடிச்ச…
சிரிக்குற சிரிப்புல மனசையும் மடிச்சேன்…

பெண் : சர சர சரவெடி கனவுல…
வெடிச்ச நீ வெடிச்ச வெடிச்ச…
நினைக்குற நெனப்புல வயசையும் ஒடச்ச…

ஆண் : பொட்டக் காடும் பூ பூக்க…
நீ நெருக்கடி நெருக்கடி கொடுக்குற…
சட்டப் பூவும் தேன் ஊற சந்தோசம் தார…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : பட்டாம்பூச்சி தானாக…
நீ அடிக்கடி அடிக்கடி ரசிக்குற…
வெட்டுப் பாற பால் ஊற கொண்டாட வார…

ஆண் : வளையல தொலஞ்சத போல…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
ஆண் : ஏன் ஒதட்ட நீ சுழிச்சிட்டு போற…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

பெண் : தொவயலு அரைச்சத போல…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
பெண் : நீ உசுரையே வளைச்சுட்டுப் போற…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : கோலி கோலி கோலி கோலி…
கோலி கோலி கோலி கோலி கோலி கோலி…
கோலி கோலி கோலி கோலி…
கோலி கோலி கோலி கோலி கோலி கோலி…

பெண் : ஓ… சர சர சரவெடி கனவுல…
வெடிச்ச நீ வெடிச்ச வெடிச்ச…
நினைக்குற நெனப்புல வயசையும் ஒடச்ச…

BGM

ஆண் : கருவேலன் காடே…
கிளி வாழும் கூடே…
நெடுநாளா ஆச வச்சேன் நெஞ்சுக்குள்ள…
அத தாண்டி வேற ஒன்னும் சொல்ல இல்ல…

பெண் : நீ சாயங்காலம் வந்துவீசும் காத்து…
நான் உத்துப் பாா்க்க போவ நீயும் வேர்த்து…
வெகு தூரம் போக வேணும்…
அட நீயும் நானும் கைய கோர்த்து…

ஆண் : சர சர சரவெடி அழகுல…
வெடிச்ச நீ வெடிச்ச வெடிச்ச…
சிரிக்குற சிரிப்புல மனசையும் மடிச்சேன்…
மடிச்சேன் மடிச்சேன்…

BGM

பெண் : மழையோட வாசம்…
அதுதானே நேசம்…
வயக்காட்டு சேறு வாசம் ஆசை ஆச்சு…
கருவாட்டுச் சாறு வாசம் காதல் ஆச்சு…

ஆண் : நான் வாய்க்காபோரு இல்ல வாழ தோப்பு…
நீ கிட்ட வந்தா இல்ல பாதுகாப்பு…
ஒன்னாக சேரும் போது…
நமக்குள்ள வேணாம் ஹேப்பு ஹேப்பு…

BGM

பெண் : சர சர சரவெடி கனவுல…
வெடிச்ச நீ வெடிச்ச வெடிச்ச…
நினைக்குற நெனப்புல வயசையும் ஒடச்ச…

ஆண் : சர சர சரவெடி அழகுல…
வெடிச்ச நீ வெடிச்ச வெடிச்ச…

பெண் : நினைக்குற நெனப்புல வயசையும்… ஹாஹா…

ஆண் : பொட்டக்காடும் பூ பூக்க…
நீ நெருக்கடி நெருக்கடி கொடுக்குற…
சட்டப் பூவும் தேன் ஊற சந்தோசம் தார…

பெண் : பட்டாம்பூச்சி தானாக…
நீ அடிக்கடி அடிக்கடி ரசிக்குற…
வெட்டுப் பாற பால் ஊற கொண்டாட வார…

ஆண் : வளையல தொலஞ்சத போல…
ஏன் ஒதட்ட நீ சுழிச்சிட்டு போற…

பெண் : தொவயலு அரைச்சத போல…
நீ உசுரையே வளைச்சுட்டுப் போற…

BGM


Notes : Sara Sara Saravedi Song Lyrics in Tamil. This Song from Idhu Kathirvelan Kadhal (2014). Song Lyrics penned by Yugabharathi. சர சர சரவெடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading