ஒரு பூங்காவனம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாஅக்னி நட்சத்திரம்

Oru Poongavanam Song Lyrics in Tamil


BGM

பெண் : ஒரு பூங்காவனம் புதுமணம்…
அதில் ரோமாஞ்சனம் தினம்தினம்…
உலாவரும் கனாக்கள் கண்ணிலே…
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே…

பெண் : ஒரு பூங்காவனம் புதுமணம்…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நான் காலை நேரத் தாமரை…
என் கானம் யாவும் தேன்மழை…
நான் கால் நடக்கும் தேவதை…
என் கோவில் இந்த மாளிகை…

பெண் : எந்நாளும் தென்றல் வந்து வீசிடும்…
என்னோடு தோழி போலப் பேசிடும்…
உலாவரும் கனாக்கள் கண்ணிலே…
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே…

பெண் : ஒரு பூங்காவனம் புதுமணம்…

BGM

பெண் : நான் வானவில்லை வேண்டினால்…
ஓர் விலை கொடுத்து வாங்குவேன்…
வெண் மேகக் கூட்டம் யாவையும்…
என் மெத்தையாக்கி தூங்குவேன்…

பெண் : சந்தோஷப் பூக்கள் எந்தன் சோலையில்…
சங்கீதம் பாடும் அந்தி மாலையில்…
உலா வரும் கனாக்கள் கண்ணிலே…
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே…

பெண் : ஒரு பூங்காவனம் புதுமணம்…
உலாவரும் கனாக்கள் கண்ணிலே…
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே…

பெண் : ஒரு பூங்காவனம் புதுமணம்…


Notes : Oru Poongavanam Song Lyrics in Tamil. This Song from Agni Natchathiram (1988). Song Lyrics penned by Vaali. ஒரு பூங்காவனம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading