உன் பார்வையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கே.ஜே. யேசுதாஸ் & கே.எஸ். சித்ராஇளையராஜாஅம்மன் கோவில் கிழக்காலே

Un Paarvaiyil Song Lyrics in Tamil


BGM

பெண் : உன் பார்வையில் ஓராயிரம்…
உன் பார்வையில் ஓராயிரம்…
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே…

பெண் : உன் பார்வையில் ஓராயிரம்…
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே…
நிதமும் உன்னை நினைக்கிறேன்…
நினைவினாலே அணைக்கிறேன்…

பெண் : உன் பார்வையில் ஓராயிரம்…
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : அசைத்து இசைத்தது வளைக்கரம்தான்…
ஆண் : இசைந்து இசைத்தது புது ஸ்வரம்தான்…

பெண் : சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான்…
ஆண் : கழுத்தில் இருப்பது வலம்புரிதான்…

ஆண் : இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும்…
பெண் : இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும்…

ஆண் : மனதை மயிலிடம் இழந்தேனே…
பெண் : மயங்கி தினம் தினம் விழுந்தேனே…

ஆண் : மறந்து…
பெண் : இருந்து…
ஆண் : பறந்து தினம் மகிழ…

பெண் : உன் பார்வையில் ஓராயிரம்…
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே…
நிதமும் உன்னை நினைக்கிறேன்…
நினைவினாலே அணைக்கிறேன்…

பெண் : உன் பார்வையில் ஓராயிரம்…
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே…

BGM

பெண் : அணைத்து நனைந்தது தலையணைதான்…
அடுத்த அடியென்ன எடுப்பது நான்…
படுக்கை விரித்தது உனக்கெனத்தான்…
இடுப்பை வளைத்தேனை அணைத்திடத்தான்…

பெண் : நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்…
நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்…
மறைத்த முகத்திரை திறப்பாயோ…
திறந்து அகசிறை இருப்பாயோ…
இருந்து விருந்து இரண்டு மனம் இணைய…

பெண் : உன் பார்வையில் ஓராயிரம்…
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே…
நிதமும் உன்னை நினைக்கிறேன்…
நினைவினாலே அணைக்கிறேன்…

பெண் : உன் பார்வையில் ஓராயிரம்…
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே…


Notes : Un Paarvaiyil Song Lyrics in Tamil. This Song from Amman Kovil Kizhakale (1986). Song Lyrics penned by Gangai Amaran. உன் பார்வையில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading