நாணும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகார்த்திக்கார்த்திக்நவரசா

Naanum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மயக்கும் மழலை மொழியோ…
அவிழும் அருவி ஒலியோ…
குவியும் குயிலின் குரலோ…
தேயும் தேயும் இவள் முன்…

ஆண் : குழம்பி கிளப்பும் மனமோ…
புதினம் பிரிக்கும் மனமோ…
துளசி இலையின் மனமோ…
தேயும் தேயும் இவள் முன்…

ஆண் : ஏன் அதை நான் உணரவில்லை…
ஏன் ஏன் உணர்ந்தும் திருந்தவில்லை…

ஆண் : நாணும் நேரம் இது…
நானும் நாணும் நேரம் இது…
ஓர் ஆணின் நாணம் இது அன்பே…

ஆண் : நாணும் நேரம் இது…
நானும் நாணும் நேரம் இது…
என் வேறு கோணம் இது அன்பே…

—BGM—

ஆண் : இசை தேடி நீ வந்தாய்…
இசை என்று எண்ணில் ஆனாய்…
இசையின்றி என்னாவேன்…
இசையில்லா மண்ணாவேன்…

ஆண் : திருந்தும் வாய்ப்பொன்று தந்தால்…
மறந்தும் மீண்டும் செய்யேன்…
செல்லாதே நீ வா வா என்னிசையே இசையே…

—BGM—

ஆண் : அன்பே… அன்பே…

ஆண் : நாணும் நேரம் இது…
நானும் நாணும் நேரம் இது…
என் வேறு கோணம் இது அன்பே…

—BGM—


Notes : Naanum Song Lyrics in Tamil. This Song from Navarasa (2021). Song Lyrics penned by Madhan Karky. நாணும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading