நவரசா

தூரமாய் கனா

தூரமாய் கனா தேடி போகிறேன்…
தாய் மடி தொட ஓடி போகிறேன்…
கனாவே கனாவே நீ…
போராடிடு மூச்சாகிறேன்…
செங்காந்தளை நம் பூமியில்…
பூ பூக்கவே நீராகிறேன்…

தூரமாய் கனா Read More »

ஒசர பறந்து வா

ஒசர பறந்து வா வெரசாக நீயும்தான்…
ஒடஞ்சி கிடக்கிறேன் புயல் காத்தில் பூவும்தான்…
காணாம போச்சே செவத்த சிரிப்புதான்…
முகம் காட்டு ராசா இறங்கும் பாரம்தான்…

ஒசர பறந்து வா Read More »

Scroll to Top