அதிருதா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகார்த்திக்கார்த்திக்நவரசா

Adhirudha Song Lyrics in Tamil


BGM

ஆண் : அதிருதா அதிருதா…
எனது நெஞ்சை போலே உன் நெஞ்சும்…
அதிருதா அதிருதா…
எனது நெஞ்சை போலே உன் நெஞ்சும்…

ஆண் : நுண் பூகம்பமா…
ஹோ… நுண் பூகம்பமா…
மையல் கொண்டேன் என்று…
சொன்னால் கண் நம்புமா… ஓ…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அருகிலே அருகிலே…
உனது மௌனம் என்னை கொண்டாட…
அருகிலே அருகிலே…
உனது மௌனம் என்னை கொண்டாட…

ஆண் : நான் நாணத்திலே…
ஓ… நான் நாணத்திலே…
என் தேகம் மண் மேலே…
நான் இங்கு வானத்திலே… ஹூ…


Notes : Adhirudha Song Lyrics in Tamil. This Song from Navarasa (2021). Song Lyrics penned by Madhan Karky. அதிருதா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading