தூரிகா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகார்த்திக்கார்த்திக்நவரசா

Thooriga Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹேய்… விழும் இதயம் ஏந்தி பிடி…
ஹேய்… அதில் கனவை அள்ளிக்குடி…
ஹேய்… குருஞ்சிறகு கோடி விறி…
வா… என் இதழில் ஏறி சிரி…

ஆண் : கிட்டார் கம்பி மேலே நின்று…
கீச்சும் கிளியானாய்…
வண்ணம் இல்லா என் வாழ்விலே…
வர்ணம் மீட்டுகிறாய்…

—BGM—

ஆண் : தூரிகா என் தூரிகா…
ஒரு வானவில் வானவில்…
மழையென பெய்கிறாய்…

ஆண் : சாரிகா என் சாரிகா…
அடிமன வேர்களை வேர்களை கொய்கிறாய்…

ஆண் : நான் துளி இசையில் வாழும் இலை…
நீ எனை தழுவ வீழும் மழை…
வேர் வரை நழுவி ஆழம் நனை…
நீ என் உயிரில் நீயும் இணை…

ஆண் : ப்யானோ பற்க்கள் மேலே வந்து…
ஆடும் மயிலானாய்…
வண்ணம் இல்லா என் வாழ்விலே…
வர்ணம் மீட்டுகிறாய்…

ஆண் : தூரிகா என் தூரிகா…
ஒரு வானவில் வானவில்…
மழையென பெய்கிறாய்…

ஆண் : சாரிகா என் சாரிகா…
அடிமன வேர்களை வேர்களை கொய்கிறாய்…

—BGM—

ஆண் : தூரிகா என் தூரிகா…
ஒரு வானவில் வானவில்…
மழையென பெய்கிறாய்…

ஆண் : சாரிகா என் சாரிகா…
அடிமன வேர்களை வேர்களை கொய்கிறாய்…


Notes : Thooriga Song Lyrics in Tamil. This Song from Navarasa (2021). Song Lyrics penned by Madhan Karky. தூரிகா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading