அடி அனார்களி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரா. ரவிசங்கர்பி. உன்னிகிருஷ்ணன் & கங்காசிற்பிவருஷமெல்லாம் வசந்தம்

Adi Anarkali Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடி அனார்களி…
அடியே அனார்களி…
கனவு காட்சியில்…
வந்த காதல் தேவதை…
என் இதயம் என்பதோ…
உன் வசந்த மாளிகை…

ஆண் : அடி அனார்களி…
அடியே அனார்களி…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தேன் என்ற சொல் தித்தித்திடுமா…
இல்லை தீ என்ற சொல் சுட்டுவிடுமா…
அட உன் பேரை இங்கு நான் சொல்வதால்…
பூ பூக்குதே ஆச்சர்யமா…

பெண் : பால் என்ற சொல் பொங்கிவிடுமா…
இல்லை நீர் என்ற சொல் சிந்திவிடுமா…
அட நம் காதலை நீ சொன்னதும்…
நான் நனைகிறேன் சந்தோஷமா…

ஆண் : விழிகள் கடிதம் போடும்…

பெண் : அதை இதயம் படித்து ரசிக்கும்…

ஆண் : இது மௌன ராகமா…
மயக்க வேதமா…
காதல் கேள்வி கேட்க்கும்…

ஆண் : அடி அனார்களி…
அடியே அனார்களி…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கனவு காட்சியில்…
வந்த காதல் தேவதை…

ஆண் : என் இதயம் என்பதோ…
உன் வசந்த மாளிகை…

BGM

குழு : தினக்கு தின தின்னா…
தின்னா தா தின்னா…
ஆஹா ஆஹா…

குழு : தினக்கு தின தின்னா…
தின்னா தா தின்னா…
ஆஹா ஆஹா…

குழு : தினக்கு தின தின்னா…
தின தின்னா னா…
ஆஹா ஆஹா ஆஹா…
ஆஹா ஆஹா…

பெண் : கை ரேகைகளை இடையில் வைத்தாய்…
உன் கண் ரேகைகளை… ம்ம்… வைத்தாய்…
உன் போராடும் இதழ் சூடாற…
என் கன்னங்களில் நீந்த வைத்தாய்…

ஆண் : ஈரடி வரை தங்கத்தை வைத்தான்…
அந்த மூன்றடிக்கு அவன் சொர்கத்தை வைத்தான்…
பின்பு நாலடிக்கும் மிச்சம் ஐந்தடிக்கும்…
பிரம்மன் வான் நிலவை வைத்து உன்னை செய்தான்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : விளக்கு எதற்கு வேண்டும்…

ஆண் : நாம் விளக்கம் காண வேண்டும்…

பெண் : அட மண்ணை சேரவே…
மழைக்கு எதற்கைய்யா…
பாலம் போட வேண்டும்…

ஆண் : அடி அனார்களி…
அடியே அனார்களி…

பெண் : கனவு காட்சியில்…
வந்த காதல் தேவதை…

ஆண் : என் இதயம் என்பதோர்…
உன் வசந்த மாளிகை…

BGM


Notes : Adi Anarkali Song Lyrics in Tamil. This Song from Varushamellam Vasantham (2002). Song Lyrics penned by R. Ravishankar. அடி அனார்களி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading