எங்கே அந்த வெண்ணிலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரா. ரவிசங்கர்உன்னி மேனன்சிற்பிவருஷமெல்லாம் வசந்தம்

Enge Andha Vennila Song Lyrics in Tamil


BGM

ஆண் : எங்கே அந்த வெண்ணிலா…
எங்கே அந்த வெண்ணிலா…

—BGM—

ஆண் : எங்கே அந்த வெண்ணிலா…
எங்கே அந்த வெண்ணிலா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : கல்லை கனி ஆக்கினாள்…
முள்ளை மலர் ஆக்கினாள்…
எங்கே அந்த வெண்ணிலா…

BGM

குழு : எங்கே அந்த வெண்ணிலா…
எங்கே அந்த வெண்ணிலா…

குழு : தையாரே தைய தைய தையா…
தையாரே தைய தைய தையா…
தையாரே தைய தையா…
தையாரே தைய தையா…
தையாரே தைய தைய…
தையாரே தைய தைய யா… ஆஆ…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தரையில் நடந்த நான்…
வானில் பறக்கிறேன்…
உன்னால் தானம்மா…
உன்னால் தானம்மா…

ஆண் : இரவாய் இருந்த நான்…
பகலாய் மாறினேன்…
உன்னால் தானம்மா…
உன்னால் தானம்மா…

ஆண் : எனக்கென இருந்தது ஒரு மனசு…
அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு…
எனக்கென இருப்பது ஒரு உசுரு…
அதை உனக்கென தருவது வரம் எனக்கு…

ஆண் : நீ மறந்தால் என்ன…
மறுத்தால் என்ன…
நீதான் எந்தன் ஒளி விளக்கு…
என்றும் நீதான் எந்தன் ஒளி விளக்கு…

ஆண் : எங்கே அந்த வெண்ணிலா…
எங்கே அந்த வெண்ணிலா…

BGM

ஆண் : மழையில் நனைகிறேன்…
குடையாய் வருகிறாய்…
வெயிலில் நடக்கிறேன்…
நிழலாய் வருகிறாய்…

ஆண் : தாகம் என்கிறேன்…
நீராய் வருகிறாய்…
சோகம் என்கிறேன்…
தாயாய் வருகிறாய்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நதிகளில் மீன்கள் நீந்துதம்மா…
அதில் நதிக்கொரு வலியும் இல்லையம்மா…
உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா…
அதில் எனக்கொரு வலியும் இல்லையம்மா…

ஆண் : நீ இருந்தால் என்ன…
பிரிந்தால் என்ன…
காதல் எனக்கு போதுமம்மா…
என் காதல் எனக்கு போதுமம்மா…

ஆண் : எங்கே அந்த வெண்ணிலா…
எங்கே அந்த வெண்ணிலா…

ஆண் : கல்லை கனி ஆக்கினாள்…
முள்ளை மலர் ஆக்கினாள்…
எங்கே அந்த வெண்ணிலா…

BGM


Notes : Enge Andha Vennila Song Lyrics in Tamil. This Song from Varushamellam Vasantham (2002). Song Lyrics penned by R. Ravishankar. எங்கே அந்த வெண்ணிலா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading