ஏதோ மாயம் செய்கிறாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜ்ஜித்தின் ராஜ் & விக்ரம் பிரபுடி. இமான்வாகா

Yedho Maayam Saeigirai Song Lyrics in Tamil


வசனம் : என் மனசுல நேத்து வரைக்கும்…
எதுவுமே இல்ல…
ஆனா அவ வந்ததுக்கு அப்புறம்…
இப்ப இடமே இல்லை…

வசனம் : வெறுமையா இருந்த நான்…
முழுமையான மாறி ஒரு நிறைவு…
சுத்திலும் பனியா இருந்தாலும்…
மனசு வேர்க்குது…

வசனம் : என்னடா இது புதுசா இருக்குன்னு…
சிரிக்கத் தோணுது…
எனக்கு என்ன ஆச்சுன்னு தெரியல…
ஆனா ஏதோ ஆச்சுன்னு மட்டும் தெரியுது…
அவள மறுபடியும் பாத்தா…
இங்கே இருந்துருவேன் இல்லனா…

—BGM—

ஆண் : என்னென்னமோ என்னென்னமோ…
என்னென்னமோ எனக்குள் ஆகுதே…
உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே…
உள்ளுக்குள்ளே இதயம் ஏங்குதே…

ஆண் : திசைகள் முழுவதும் பனிமலை…
எனக்குள் ஏனடி எரிமலை…
கடந்து போனாய் ஒருமுறை…
கரைந்து போனேன் பலமுறை…

ஆண் : ஒரு நொடியில் நீ என்னை நீ என்னை…
காற்றென சாய்த்துவிட்டாய்…

ஆண் : ஏதோ மாயம் செய்கிறாய்…
ஏதோ மாயம் செய்கிறாய்…
ஏதோ மாயம் செய்கிறாய்…
ஏதோ மாயம் செய்கிறாய்…

—BGM—

ஆண் : ஏதோ மாயம் செய்கிறாய்… ஓ…
ஏதோ மாயம் செய்கிறாய்… ஹோ…

—BGM—

ஆண் : யாரோ நீ யாரோ நான்…
என்றே நாம் இருந்திடுவோமா…
நீயே நான் நானே நீ…
ஒன்றாகி இணைந்திடுவோமா…

ஆண் : இங்கே நான் இருப்பேனா…
உயிர் கொடுப்பேனா…
உன்னைக் காதலிப்பேனா…

ஆண் : அன்பாலே ஜெய்ப்பேனா…
உன்னை மணப்பேனா…
யுகம் காத்திருப்பேனா…

ஆண் : இதுவும் கடந்து போகுமா…
இதயம் கடத்தி போகுமா…
உருகுதே உருகுதே மனம்… ம்ம்…

ஆண் : ஏதோ மாயம் செய்கிறாய்…
ஏதோ மாயம் செய்கிறாய்…
ஏதோ மாயம் செய்கிறாய்…
ஏதோ மாயம் செய்கிறாய்…

—BGM—

ஆண் : இதே நாள் இதே நாள்…
என் வாழ்வில் தொடர்ந்திட வேண்டும்…
இதே போல் இதே போல்…
உன்னோடு நடந்திட வேண்டும்…

ஆண் : நீ வாங்கும் காற்றோடு…
நான் காற்றாகி உயிர் சேர்ந்திட வேண்டும்…
நீ தூங்கும் வீட்டோடு ஒரு சுவராகி…
உன்னைப் பார்த்திட வேண்டும்…

ஆண் : இதுவும் கடந்து போகுமா…
இதயம் கடத்திப் போகுமா…
உருகுதே உருகுதே மனம்… ம்ம்…

—BGM—

ஆண் : ஏதோ மாயம் செய்கிறாய்…
ஏதோ மாயம் செய்கிறாய்…
ஏதோ மாயம் செய்கிறாய்…
ஏதோ மாயம் செய்கிறாய்…


Notes : Yedho Maayam Saeigirai Song Lyrics in Tamil. This Song from Wagah (2016). Song Lyrics penned by Mohan Raj. ஏதோ மாயம் செய்கிறாய் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading