பாதி நீ பாதி நான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கிருத்திகா நெல்சன்கிருத்திகா நெல்சன்கோபி சுந்தர்நித்தம் ஒரு வானம்

Paathi Nee Paathi Naa Song Lyrics in Tamil


BGM

பெண் : பாதி நீ பாதி நான்…
பாதை நீ பதாரம் நான்…
போதி நீ பூதம் நான்…
போதை நீ உன் போகம் நான்…

பெண் : நூறு வானம் நாற்பூரம்…
நீளும் கானலாய்…
கோரும் போது தோள் கொடு…
தூரம் போகலாம்… ஹோ…

குழு : அறிந்தும் அறியாத ஈருலகில்… ஹோய்…
முடிந்தும் முடியதா ஓர் கதையில்…
கடந்தும் கடக்காத ஓர் நொடியில்…
நனைந்தும் நனையாமல் நாம் அருகில்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : பாதி நீ பாதி நான்…
பாதை நீ பதாரம் நான்…
போதி நீ பூதம் நான்…
போதை நீ உன் போகம் நான்…

BGM

பெண் : உன் சாரல் கண்ணம் மோத…
தானாக கண்கள் மூட…
மெய்யது புதிராகுதே… ஹோ…

பெண் : பொல்லாத காயம் ஒன்று…
தந்தவன் வேண்டும் என்று…
என் தாபம் எல்லை மீறி போகுதே…

பெண் : உன் விரல் எனை தேட…
என் நிழல உனதேர…
என் நரம்புகளோடு பேய் மழை…

பெண் : பாதி நீ…
பாதி நீ பாதி நான்…
பாதை நீ பதாரம் நான்…
போதி நீ பூதம் நான்…
போதை நீ உன் போகம் நான்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நூறு வானம் நாற்பூரம்…
நீளும் கானலாய்…
கோரும் போது தோள் கொடு…
தூரம் போகலாம்… ஹோ…

பெண் : அறிந்தும் அறியாத ஈருலகில்… ஹோய்…
முடிந்தும் முடியதா ஓர் கதையில்…
கடந்தும் கடக்காத ஓர் நொடியில்…
நனைந்தும் நனையாமல் நாம் அருகில்…

பெண் : பாதி நீ பாதி நான்…
பாதை நீ பதாரம் நான்…
போதி நீ பூதம் நான்…
போதை நீ உன் போகம் நான்…


Notes : Paathi Nee Paathi Naa Song Lyrics in Tamil. This Song from Nitham Oru Vaanam (2022). Song Lyrics penned by Krithika Nelson. பாதி நீ பாதி நான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading