தாரகையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஹேமந்த் பிரகாஷ்அபிஜித் அனில்குமார்பரத் தனசேகர்ஹலால் ஷவர்மா

Thaaragayae Song Lyrics in Tamil


BGM

ஆண் : தாரகையே தொலைவாகிடவே…
ஆரிருளே கதியாகியகதே…

ஆண் : வலி எழுதிய முகவரி…
என்று தேடிப்போகின்றேன்…
என் வாலிபத்தின்…
வாசல் சென்று காத்திருக்கின்றேன்…

ஆண் : தனி இரவினில் இரு விழி…
அதனை பார்த்திருக்கின்றேன்…
உன் ஞாபகம் உறங்காமலே…
உறையாடிப் போகுதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : சிறு சிறு துளிகள் படபட இதயம்…
வலியுடன் நாளும் நேராகும்…
அலை அலையெனவே அலைகிற நினைவு…
அலைகளின் நேரம் போராடும்…

ஆண் : ஒரு ஒரு கணமும் அலைகிற மனமும்…
ஒருமுகமாகும் நேரத்தில்…
உனதிருமுகமே தினமொரு நினைவே…
உயிர் அழுகிறதே…

ஆண் : சிறு சிறு துளிகள் படபட இதயம்…
வலியுடன் நாளும் நேராகும்…
அலை அலையெனவே அலைகிற நினைவு…
அலைகளின் நேரம் போராடும்…

ஆண் : ஒரு ஒரு கணமும் அலைகிற மனமும்…
ஒருமுகமாகும் நேரத்தில்…
உனதிருமுகமே தினமொரு நினைவே…
உயிர் அழுகிறதே…

ஆண் : தாரகையே தொலைவாகிடவே…
ஆரிருளே கதியாகியகதே…

BGM

ஆண் : ஏதோ ஒன்று உறுத்தியது இன்று…
தூரம் போனாய் புரிகிறது…
ஏனோ இன்று கலங்கிய நெஞ்சம்…
உனை காணும் நேரம் நெகிழ்கிறது…

ஆண் : ரணமானதே எனதுள்ளம்…
துடிக்கும் ஆழங்களில்…
மயில் தோகை மருந்தோடு…
வருடுடம் காலங்களில்…

ஆண் : சிறு சிறு துளிகள் படபட இதயம்…
வலியுடன் நாளும் நேராகும்…
அலை அலையெனவே அலைகிற நினைவு…
அலைகளின் நேரம் போராடும்…

ஆண் : ஒரு ஒரு கணமும் அலைகிற மனமும்…
ஒருமுகமாகும் நேரத்தில்…
உனதிருமுகமே தினமொரு நினைவே…
உயிர் அழுகிறதே…

ஆண் : தாரகையே தொலைவாகிடவே…
ஆரிருளே கதியாகியகதே…


Notes : Thaaragayae Song Lyrics in Tamil. This Song from Halal Shawarma (2023). Song Lyrics penned by Hemanth Prakash. தாரகையே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading