பொன்னியம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர். தீபக் கிருஷ்ணாபிரதீப் குமார் & சிந்துரி விஷால்ராம்சங்கர்ஹர்காரா

Ponniyamma Song Lyrics in Tamil


BGM

ஆண் : வீரன் உன் கண்ணுபட…
ஒத்தையுல சரிஞ்சிபுட்டேன்…
என்னடி பொன்னியம்மா…
ஏன்டி சொல்லடி பொன்னியம்மா…

BGM

பெண் : சீறும் உன் சத்தம் கேட்டு…
கித்தாப்பெல்லாம் தொலைச்சிபுட்டேன்…
ரத்தின முத்தழகா…
என்னடா ரத்தின முத்தழகா…

பெண் : பேசாம பையா வந்து…
நெஞ்சாங் கூட்ட நிறச்சிட்ட…

ஆண் : விரசாதான் வேஷம் கெட்டி…
சுருண்டு புட்டேன் பாத்துக்க…

ஆண் : மலை உச்சியம்மா…
தல சுத்துதம்மா…
உசற ஏறி கிறங்கி கிடந்த…
உசிர வாட்டுற…

BGM

ஆண் : ஏ… தாட்டியந்தான் பண்ணாத…
வீராப்ப காட்டாத…
பூசாமா பேசாமா…
பிச்சி பிச்சி திண்ணாத…

ஆண் : நரச்சா கூட என்ன வச்ச…
கண்ண வாங்காமா…
நில விரியும் சுருக்கம்…
என்ன கொன்டே போடுமே…

ஆண் & பெண் : சாமி சத்தியமா…
இந்த வட்டாரமே…
திரும்பி பாக்க…
கிறங்கி கிடந்த உசிர வாட்டுற…

BGM

பெண் : மாடத்தி என்ன மா நிறத்தால…
கதமா பின்னி கட்டு போடுற…

ஆண் : ஓடுற நானும் ஓய்வெடுத்தேனே…
கலையும் சீல சுண்டி இழுக்குதே…

பெண் : அட கட்டாந்தர பட்டினியா…
தூக்கங் கெட்ட நானும்…
கூட்டாஞ்சோறா கூடிகிட்டு…
மடி சாயுறேன்…

ஆண் : கூரக்குள்ள பொட்டபுள்ள…
கூடி வந்த நேரம்…
கத்துக்குட்டி காதல் ஒன்னு…
கருவாகுதே…

பெண் : என் காட்ராசா…
தறி கெட்டு லேசா…
சருக போல…
மயங்கி விழந்த மனசு தாங்குற…

BGM

ஆண் : நீ மயங்கி விழந்த மனசு தாங்குற…

ஆண் & பெண் : நீ மயங்கி விழந்த மனசு தாங்குற…


Notes : Ponniyamma Song Lyrics in Tamil. This Song from Harkara (2023). Song Lyrics penned by R.Deepak Krishna. பொன்னியம்மா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading