அஞ்சல்காரன்
ஓட்டம் ஓடுறான்…
சேதி கேட்டதும் ஓட்டம் ஓடுறான்…
காவல் காக்குறான்…
காட்டு மேட்டையும் தாண்டி சேக்குறான்…
அஞ்சல்காரன்…
எங்க அஞ்சல்காரன்…
ஓட்டம் ஓடுறான்…
சேதி கேட்டதும் ஓட்டம் ஓடுறான்…
காவல் காக்குறான்…
காட்டு மேட்டையும் தாண்டி சேக்குறான்…
அஞ்சல்காரன்…
எங்க அஞ்சல்காரன்…
வீரன் உன் கண்ணுபட…
ஒத்தையுல சரிஞ்சிபுட்டேன்…
என்னடி பொன்னியம்மா…
ஏன்டி சொல்லடி பொன்னியம்மா…