அஞ்சல்காரன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர். தீபக் கிருஷ்ணாஹரிஹரசுதன், சாரி & சிந்துரி விஷால்ராம்சங்கர்ஹர்காரா

Anjalkaaran Song Lyrics in Tamil


BGM

பெண் : ஓட்டம் ஓடுறான்…
சேதி கேட்டதும் ஓட்டம் ஓடுறான்…
காவல் காக்குறான்…
காட்டு மேட்டையும் தாண்டி சேக்குறான்…

பெண் : ஹர்காரா தூதாக சென்று…
சொல்லாத உண்மைகள…
சர்க்காரின் சன்மானம் வாங்கி…
மெடலாகி நாடோடிடும்…

குழு : அஞ்சல்காரன்…
எங்க அஞ்சல்காரன்…

BGM

பெண் : ஊரு சேதி எல்லாம் தெரிஞ்சும்…
ஒத்த வார்த்த வம்பு பேசல…
பையில் பூரா அன்ப அள்ளி கொட்டி…
ரொப்புவானே தம்பி மண்ணுல…

பெண் : பூத்திருக்கம் காலமெல்லாம்…
மூச்சு வாங்க வந்தான் இங்க…
தூரச் சொந்த சத்தம் கேட்க…
ரீங்காரம் வந்தாச்சுங்க…

குழு : அஞ்சல்காரன்…
எங்க அஞ்சல்காரன்…

BGM

பெண் : இன்ப துன்பம் எல்லாம் பகிர்ந்து…
சொந்தக்காரன் போல நிக்கிறான்…
இன்னல் வந்து காடே இருண்டா…
பாதையாகி வெளிச்சம் காட்டுறான்…

பெண் : வேர்வ தைச்ச சீருடையோட…
ஈச்சங்காட்ட நாடி வந்தான்…
சித்திரையில் முகவரி சேர்த்து…
அடையாளம் வாங்கித் தந்தான்…

பெண் : ஓட்டம் ஓடுறான்…
குழு : சேதி கேட்டதும் ஓட்டம் ஓடுறான்…
பெண் : காவல் காக்குறான்…
குழு : காட்டு மேட்டையும் தாண்டி சேக்குறான்…

பெண் : ஹர்க்காரா வந்தாலே போதும்…
சரவெல்லாம் கொண்டாடுவேன்…
சொர்க்காராரும் கொண்டு வந்த…
தேசத்தின் முதல் அஞ்சல்காரன்…

குழு : அஞ்சல்காரன்…
தேசத்தின் குரல் அஞ்சல்காரன்…


Notes : Anjalkaaran Song Lyrics in Tamil. This Song from Harkara (2023). Song Lyrics penned by R. Deepak Krishna. அஞ்சல்காரன் பாடல் வரிகள்.


Scroll to Top