பத்து முறை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்அர்மான் மாலிக் & சைந்தவிஅர்ஜுன் ஜன்யாகிக்

Pathu Murai Song Lyrics in Tamil


BGM

ஆண் : அழகே… அழகே…
அழகில் துளியாய்த் தொலைந்தேனே…

ஆண் : உன்ன பத்து முறை சுத்திவரேன் அன்பே…
அது பத்தலயே முத்து நிலாவே…
விரல் பட்டதுமே பத்துரேனே பெண்ணே…
நீ கிட்ட வந்தா ஒட்டுறேன் நானே…

BGM

பெண் : இது வரை நானோ நதியில மீனோ…
கடலுக்கு ஆசைப்பட்டது இல்ல…

ஆண் : கடக்குற காத்து கனிவா என்ன…
சிரிச்சி ஓடுமே…

பெண் : உன்ன தொட்ட காத்தும் அந்த மேகம் பூவும்…
எங்க வந்து பார்க்க தலையாட்டி போகும்…

ஆண் : நான் தேடும் மாயங்கள் நீ…

பெண் : உன்ன பத்து முறை சுத்திவரேன் அன்பே…
அது பத்தலயே முத்து நிலாவே…

ஆண் : உன்ன பத்து முறை சுத்திவரேன் அன்பே…
அது பத்தலயே முத்து நிலவே…
விரல் பட்டதுமே பத்துரேனே பெண்ணே…
நீ கிட்ட வந்தா ஒட்டுறேன் நானே…

ஆண் : உன்ன பத்து முறை சுத்தி வரேன் அன்பே…
அது பத்தலயே முத்து நிலாவே…

BGM

பெண் : பனித்துளி வேணும்…
கடல்களும் வேணும்…
உன் சிரிப்பும் நீயும் கூட வேணும்…

ஆண் : பறவையின் இறகு உதிரா காலம்…
மனசோ தோகைக்கு ஏங்கும்…

பெண் : காத்தும் ஒளி தூசும் உன்ன சேரும் போதும்…
நான் மட்டும் ஏனோ இப்ப நேரா நின்னே…

ஆண் : நான் தேடும் மாயங்கள் நீ…

பெண் : உன்ன பத்து முறை சுத்திவரேன் அன்பே…
அது பத்தலயே முத்து நிலாவே…

ஆண் : உன்ன பத்து முறை சுத்திவரேன் அன்பே…
அது பத்தலயே முத்து நிலாவே…
விரல் பட்டதுமே பத்துரேனே பெண்ணே…
நீ கிட்ட வந்தா ஒட்டுறேன் நானே…

ஆண் : உன்ன பத்து முறை சுத்திவரேன் அன்பே…
அது பத்தலயே முத்து நிலாவே…


Notes : Pathu Murai Song Lyrics in Tamil. This Song from Kick (2023). Song Lyrics penned by Vivek. பத்து முறை பாடல் வரிகள்.


Scroll to Top