பத்து முறை
உன்ன பத்து முறை சுத்திவரேன் அன்பே…
அது பத்தலயே முத்து நிலாவே…
விரல் பட்டதுமே பத்துரேனே பெண்ணே…
நீ கிட்ட வந்தா ஒட்டுறேன் நானே…
உன்ன பத்து முறை சுத்திவரேன் அன்பே…
அது பத்தலயே முத்து நிலாவே…
விரல் பட்டதுமே பத்துரேனே பெண்ணே…
நீ கிட்ட வந்தா ஒட்டுறேன் நானே…
கண்ணம்மா…
கடிச்சு மென்னு துன்னுடாத…
கண்ணம்மா…
அடிச்சி என்ன கொன்னுடாத…
கண்ணம்மா…
புடிச்சி உள்ள தள்ளிடாத…
கில்மா நீ மஜாக்கு மாலு சோக்குமா…
நீ சோக்குமா…
உன்னோட வாச்சால நானு லாக்குமா…
லாக்குமா லாக்குமா லாக்குமா…
சேட்டர்டே இஸ் கமிங்கு…
மீட் மீ இன் த ஈவ்னிங்கு…
நைட்டு ஃபுல்லா டிரம்மிங்கு…
நமக்கு வேணா மார்னிங்கு…
சேட்டர்டே இஸ் கமிங்கு Read More »