சேட்டர்டே இஸ் கமிங்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாசந்தானம்அர்ஜுன் ஜன்யாகிக்

Saturday Is Cominguu Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஏ சார பாரு தாரு மாரு…
ஏ சார பாரு தாரு மாரு…
ஏ சார பாரு தாரு மாரு…
சேட்டர்டேனா வந்துருவாரு…
டுக்குரு டுக்குரு…

—BGM—

பெண் : ஏ சார பாரு தாரு மாரு…
சேட்டர்டேனா வந்துருவாரு…
ஏ டேர் மாரு யுனிவர்சிட்டி…
டிகிரி வாங்கி வச்சிருக்காரு…

பெண் : பேசுவார் சக்கர மாரி…
ஒட்டுவார் ஸ்டிக்கரு மாரி…
நெஞ்சுல நிக்கற மாரி…
பண்ணுற மந்திரவாதி…
ராஜா ராஜா ராஜா…

ஆண் : சேட்டர்டே இஸ் கமிங்கு…
மீட் மீ இன் த ஈவ்னிங்கு…
நைட்டு ஃபுல்லா டிரம்மிங்கு…
நமக்கு வேணா மார்னிங்கு…

ஆண் : சிவா… சிவா சிவா…
சிவா சிவா சிவா… ஓ…

ஆண் : சேட்டர்டே இஸ் கமிங்கு…
குழு : டுக்குரு டுக்குரு டுக்கு டு…
ஆண் : மீட் மீ இன் த ஈவ்னிங்கு…

—BGM—

பெண் : அட என்னவேனா…
என்ன கேட்கலாம்…
அட எங்கவேனா…
கை போட்டுக்கலாம்…

—BGM—

பெண் : நீ லுக்குற லுக்குல…
பக்குனு நெஞ்சுல விக்கலு வந்துருச்சி…
நீ நாக்க தூக்கலா பேசுற பேச்சுல…
நட்டு களந்துருச்சி…

பெண் : வாட்டர்ல வஞ்சர மீனு…
வலைய போட்டு பாரு…
வாட்டர்ல வஞ்சர மீனு…
கூட்டிடு போக பாரு…
ராஜா ராஜா ராஜா…

ஆண் : சேட்டர்டே இஸ் கமிங்கு…
குழு : டுக்குரு டுக்குரு டுக்கு டு…
ஆண் : மீட் மீ இன் த ஈவ்னிங்கு…
குழு : குக்குரு குக்குரு கொய்யாங் கோ…

ஆண் : நைட்டு ஃபுல்லா டிரம்மிங்கு…
நமக்கு வேணா மார்னிங்கு…

—BGM—

ஆண் : சிவா… சிவா சிவா…
சிவா சிவா சிவா… ஓ…

—BGM—

பெண் : என் கொட்டகையில…
படம் ஓட்டுறண்டா…
வா உனக்கு மட்டும்…
அத காட்டுறண்டா…

பெண் : அட வத்தலும் தொத்தலும் முத்தலுமாக…
சுத்திலும் நின்னுருக்கும்…
அதில் சித்தன்ன வாசலு சித்திரம் போல…
ஜிவ்வுனு ஒன்னிளுக்கும்…

பெண் : தூக்கத்த நீ தூக்குல போடு…
டூ பீஸ்ல துள்ளு மூடு…
கப்புகுள்ள பார்லி ஜூஸு…
கல்சரே காமெடி பீஸு…
ராஜா ராஜா ராஜா…

ஆண் : சேட்டர்டே இஸ் கமிங்கு…
பெண் : ஒன்னு ரெண்டு மூணு நாலு…

ஆண் : மீட் மீ இன் த ஈவ்னிங்கு…
நைட்டு ஃபுல்லா டிரம்மிங்கு…
நமக்கு வேணா மார்னிங்கு…

—BGM—

ஆண் : சிவா… சிவா சிவா…
சிவா சிவா சிவா… ஓ…

குழு : சேட்டர்டே இஸ் கமிங்கா…
மீட் மீ இன் த ஈவ்னிங்கா…


Notes : Saturday Is Cominguu Song Lyrics in Tamil. This Song from Kick (2023). Song Lyrics penned by Viveka. சேட்டர்டே இஸ் கமிங்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading