கில்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
Unknownஅர்ஜுன் ஜன்யா & ஜொனிடா காந்திஅர்ஜுன் ஜன்யாகிக்

Gilma Song Lyrics in Tamil


BGM

ஆண் : கில்மா நீ மஜாக்கு மாலு சோக்குமா…
நீ சோக்குமா…
உன்னோட வாச்சால நானு லாக்குமா…
லாக்குமா லாக்குமா லாக்குமா…
உன்னோட வாச்சால நானு லாக்குமா…
லாக்குமா லாக்குமா லாக்குமா…

ஆண் : கில்மா நீ மஜாக்கு மாலு சோக்குமா…
நீ சோக்குமா…
உன்னோட வாச்சால நானு லாக்குமா…
லாக்குமா லாக்குமா லாக்குமா…
உன்னோட வாச்சால நானு லாக்குமா…
லாக்குமா லாக்குமா லாக்குமா…

பெண் : நீதான்டா லைசென்ஸ்ஸ கொடுக்குற…
நீயேன்டா போலீஸ்ஸ மடக்குற…
எங்கபோயி முட்டிக்குவன் நான்…

ஆண் : கில்மா நீ மஜாக்கு மாலு சோக்குமா…
நீ சோக்குமா…
உன்னோட வாச்சால நானு லாக்குமா…
லாக்குமா லாக்குமா லாக்குமா…
உன்னோட வாச்சால நானு லாக்குமா…
லாக்குமா லாக்குமா லாக்குமா…

BGM

ஆண் : லெஃப்டுல போட்டு ரைட்டுல வாங்கி…
இன்னாமாறி கூத்து…

BGM

பெண் : நைட்டுல தூங்க தாவு தீருது…
பாவம் இந்த யூத்…

BGM

ஆண் : ஐநூறு ஸ்டைல்ல…
ஐ லவ் யூ சொல்லிகாட்டுரேன்டி…

பெண் : மை லவ்வரு நீன்னு…
மவுண்ட் ரோடுல பேனர் போடுறேன்டா…

ஆண் : ஏ… மைனா அடி மைனா…
என் மனசுல பூந்துட்டா ரெய்ன்னா…
ஏ… மைனா அடி மைனா…
என் உசுருல ஓடுற ஒயின்னா…

பெண் : நான்தான்டா உன் மெஹபூபா…

ஆண் : கில்மா நீ மஜாக்கு மாலு சோக்குமா…
நீ சோக்குமா…
உன்னோட வாச்சால நானு லாக்குமா…
லாக்குமா லாக்குமா லாக்குமா…
உன்னோட வாச்சால நானு லாக்குமா…
லாக்குமா லாக்குமா லாக்குமா…

BGM


Notes : Gilma Song Lyrics in Tamil. This Song from Kick (2023). Song Lyrics penned by Unknown. கில்மா பாடல் வரிகள்.


Scroll to Top