கண்ணம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கானா பாலாஅந்தோனி தாசன்அர்ஜுன் ஜன்யாகிக்

Kannamma Song Lyrics in Tamil


BGM

ஆண் : முட்டபோடும் சண்டகோழி சட்டமேல நிக்கிறாளே…
கிட்டவந்து ஒட்டிக்கின்னு மொக்க பீஸ்ஸ விக்குறாளே…

ஆண் : அத்திப்போடா வந்த என்ன…
பட்டிப்பாக்க வச்சிட்டாளே…

ஆண் : ஷோக்கான பீக்காக்கே…
வீக்காச்சு என் ஹார்ட்டே…
சைடு பார்வை பார்த்து என்ன…
சைட் அடிக்க வச்சிட்டாளே…

ஆண் : கண்ணம்மா…
குழு : கடிச்சு மென்னு துன்னுடாத…
ஆண் : கண்ணம்மா…
குழு : அடிச்சி என்ன கொன்னுடாத…

ஆண் : கண்ணம்மா…
குழு : புடிச்சி உள்ள தள்ளிடாத…
ஆண் : ஏ… கண்ணம்மா…

BGM

ஆண் : டக்கரா நிக்குறா…
லிக்கரா சொக்குறா…
ஸ்டிக்கரா ஒட்டுறா…
சிக்ஸரா அடிக்குறா…

ஆண் : கில்ட்டு புடிச்ச பழைய நகைய போல…
மெல்ட் ஆகி நிக்கிறேன்…
கிப்ட் பாக்ஸ் உன்ன பிரிச்சு பாக்க…
மெர்சல் ஆகி நிக்கிறேன்…

ஆண் : கண்ணம்மா…
குழு : கடிச்சு மென்னு துன்னுடாத…
ஆண் : கண்ணம்மா…
குழு : அடிச்சி என்ன கொன்னுடாத…

ஆண் : கண்ணம்மா…
குழு : புடிச்சி உள்ள தள்ளிடாத…
ஆண் : ஏ… கண்ணம்மா…

BGM


Notes : Kannamma Song Lyrics in Tamil. This Song from Kick (2023). Song Lyrics penned by Gana Bala. கண்ணம்மா பாடல் வரிகள்.


Scroll to Top