முட்டா கியூட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மாதேவன்அந்தோனி தாசன்ஜஸ்டின் பிரபாகரன்அடியே

Mutta Cutie Song Lyrics in Tamil


ஆண் : முட்டா கியூட்டி… முட்டா கியூட்டி…
என் லைப்ல நான்தான் முட்டா கியூட்டி…
எதுக்கு ஓடுறேன் இல்லயே கிளாரிட்டி…
விழுந்து வாருரேன் முட்டா கியூட்டி…

ஆண் : சந்தோஷம் இருந்துமே…
என் தோஷம் தடுக்குதே…
வேலி ஓணான் இப்ப என் வேட்டிக்குள்ள எப்பெப்பா…
பாளா போன ஊருல சீதைக்கு ராமன் சித்தப்பா…

ஆண் : ஆத்தி என் லைப்பு லத்தி காட்டி அடிக்குதே…
சாத்தி என் ஜோக்கரு இங்க வாட்டி சிரிக்குதே…
ஆத்தி என லைப்பு லத்தி காட்டி அடிக்குதே…
சாத்தி என் ஜோக்கரு இங்க வாட்டி சிரிக்குதே…

ஆண் : முட்டா கியூட்டி… முட்டா கியூட்டி…
என் லைப்ல நான்தான் முட்டா கியூட்டி…
எதுக்கு ஓடுறேன் இல்லயே கிளாரிட்டி…
விழுந்து வாருரேன் முட்டா கியூட்டி…

BGM

ஆண் : நேத்து போட்ட பேண்டுல காசு…
எனக்கு லக்கு ஏது…
துவைக்க போட்டு டேமேஜ் பண்ண…
கிறுக்கு நான்தான் பாரு…

ஆண் : பக்கத்துல வந்த பேரலயே…
காடல போல காணலயே…
தொட்டதெல்லாம் மொத்தமா கேமு ஆடி மொத்துதே…
போன ஜென்ம குத்தமா மீமு ஆக்கி குத்துதே…

ஆண் : பிரியாணில அங்கங்கே ஸ்டாராப்பு வச்சா சக்கப்பா…
பாளாப்போன ஊருக்குள்ள ஆளுக்கு ஆளு கட்டப்பா…

ஆண் : ஆத்தி என் லைப்பு லத்தி காட்டி அடிக்குதே…
சாத்தி என் ஜோக்கரு இங்க வாட்டி சிரிக்குதே…
ஆத்தி என் லைப்பு லத்தி காட்டி அடிக்குதே…
சாத்தி என் ஜோக்கரு இங்க வாட்டி சிரிக்குதே…

ஆண் : முட்டா கியூட்டி… முட்டா கியூட்டி…
என் லைப்ல நான்தான் முட்டா கியூட்டி…
எதுக்கு ஓடுறேன் இல்லயே கிளாரிட்டி…
விழுந்து வாருரேன் முட்டா கியூட்டி…

ஆண் : முட்டா கியூட்டி… முட்டா கியூட்டி…
என் லைப்ல நான்தான் முட்டா கியூட்டி…
எதுக்கு ஓடுறேன் இல்லயே கிளாரிட்டி…
விழுந்து வாருரேன் முட்டா கியூட்டி…


Notes : Mutta Cutie Song Lyrics in Tamil. This Song from Adiyae (2023). Song Lyrics penned by Maathevan. முட்டா கியூட்டி பாடல் வரிகள்.


Scroll to Top