முதல் காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பகவதி பி கேயுவன் சங்கர் ராஜாஜஸ்டின் பிரபாகரன்அடியே

Mudhal Kaadhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : காற்றினில் இவள் குரல்…
இதழாடும் ஓர் கசல்…
கார்முகில் பிறையினில்…
நுதலாடும் பூங்குழல்…

ஆண் : பகல் இரவாக சுழலுகிறேனே…
நெருங்கிடும் நேரம் நீ…
ஒரு நிழலாக நெருங்குகிறேனே…
இருந்துமே தூரம் நீ…

ஆண் : அடி யாருமே அறியாமலே…
பறி போனதே மனமே…
உயிர் வாழவே இடம் வேண்டுமே…
உன் நெஞ்சில் எனக்கும்…

ஆண் : என் கண்ணே…
என்ன தொலச்சேன்…
உன் ஒய்யார புன்னகையில்…
கண்டு புடிச்சேன்…

ஆண் : என் பெண்ணே…
உன்ன நெனச்சேன்…
உன் கள்ளூரும் கண்ணசைவில்…
என்ன தொலச்சேன்…

ஆண் : காற்றினில் இவள் குரல்…
இதழாடும் ஓர் கசல்…
என் கண்ணே…

ஆண் : கார்முகில் பிறையினில்…
நுதலாடும் பூங்குழல்…
என் பெண்ணே…

BGM

ஆண் : யாரது யாரது…
காலத்தின் காட்டில் தொலைவது…
நீர் எது தீ எது…
காதலில் நீ எது நான் எது…

ஆண் : நல்லிரவின் நிலவும் நீ எனில்…
உன் தெரியா முகமும் நான் அது…

ஆண் : முதல் மீசையும் முதல் காதலும்…
அரியமாலே முளைக்கும்…
அது போலவே நம் காதலின்…
அடையாளம் இருக்கும்…

ஆண் : என் கண்ணே…
என்ன தொலச்சேன்…
உன் ஒய்யார புன்னகையில்…
கண்டு புடிச்சேன்…

ஆண் : என் பெண்ணே…
உன்ன நெனச்சேன்…
உன் கள்ளூரும் கண்ணசைவில்…
என்ன தொலச்சேன்…

ஆண் : காற்றினில் இவள் குரல்…
இதழாடும் ஓர் கசல்…
என் கண்ணே…

ஆண் : கார்முகில் பிறையினில்…
நுதலாடும் பூங்குழல்…
என் பெண்ணே…

BGM


Notes :Mudhal Kaadhal Song Lyrics in Tamil. This Song from Adiyae (2023). Song Lyrics penned by Bagavathy P K. முதல் காதல் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top