உள்ளுக்குள்ள தீக்காடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மாதேவன்ரோமி & பத்மஜா ஸ்ரீனிவாசன்ஜஸ்டின் பிரபாகரன்அடியே

Ullukulla Theekaadu Song Lyrics in Tamil

ஆண் : அடியே… அடியே…
அடியே… அடியே…

ஆண் : உள்ளுக்குள்ள தீக்காடு…
என் காதல் இப்ப வெறும்கூடு…
நீ கொடுத்த முத்தத்த சேர்த்து வச்சதில்லையே…
கண்ணீர் விழும் சத்தத்த யாரும் கேட்டதில்லையே…

ஆண் : அடியே… அடியே…
அடியே… அடியே…

BGM

ஆண் : தூரத்து நிலவு நீருக்குத்தான்…
ஜோடி ஆகிடுமா…
ராத்திரி முழக்க ஏந்தியும்தான்…
வாடி போகிடுமா…

ஆண் : ஓர் இலை போலே…
உன் மடி மேலே வாழ்தேனே…
நூலிழை போலே ஓர் பிழையாலே…
பாதியில் வீழ்ந்தேனே…

ஆண் : உள்ளுக்குள்ள தீக்காடு…
என் காதல் இப்ப வெறும்கூடு…
நீ கொடுத்த முத்தத்த சேர்த்து வச்சதில்லையே…
கண்ணீர் விழும் சத்தத்த யாரும் கேட்டதில்லையே…

ஆண் : அடியே… அடியே…
அடியே… அடியே…

குழு : நீ கொடுத்த முத்தத்த சேர்த்து வச்சதில்லையே…
கண்ணீர் விழும் சத்தத்த யாரும் கேட்டதில்லையே…
நீ கொடுத்த முத்தத்த சேர்த்து வச்சதில்லையே…
கண்ணீர் விழும் சத்தத்த யாரும் கேட்டதில்லையே…

குழு : கண்ணீர் விழும் சத்தத்த யாரும் கேட்டதில்லையே…
கண்ணீர் விழும் சத்தத்த யாரும் கேட்டதில்லையே…

ஆண் : அடியே…

Notes : Ullukulla Theekaadu Song Lyrics in Tamil. This Song from Adiyae (2023). Song Lyrics penned by Maathevan. உள்ளுக்குள்ள தீக்காடு பாடல் வரிகள்.

Scroll to Top