என் உயிரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மணி அமுதவன்சத்யபிரகாஷ்ஷான் ரஹ்மான்கிங் ஆஃப் கோதா

En Uyire Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் உயிரை உன் விழியில்…
கண் பார்க்குதே…
உன் அழகில் என் விழிகள்…
பூ பூக்குதே…

BGM

ஆண் : என் உயிரை உன் விழியில்…
கண் பார்க்குதே…
உன் அழகில் என் விழிகள்…
பூ பூக்குதே…

ஆண் : என் விரலும் உன் விரலைதான் கேட்குதே…
என் வழிகள் உன் வருகைதான் பார்க்குதே…

குழு : வெண்மேகம் என் மேகம்…
ஆண் : நீ நிறங்களாக்கினாய்…
குழு : என் காதல் எல்லாமே…
ஆண் : நீ நிஜங்களாக்கினாய்…

குழு : செல்லாமல் நின்றேனே…
ஆண் : நீ திசைகள் காட்டினாய்…
குழு : சொல்லாமல் என் வாழ்வில்…
ஆண் : நீ சுவையை கூட்டினாய்…

ஆண் : என் உயிரை உன் விழியில்…
கண் பார்க்குதே…
உன் அழகில் என் விழிகள்…
பூ பூக்குதே…

BGM

ஆண் : காற்று வீச வீச இந்தப் பாதையில்…
உன்னுடன் நடக்க வேணும்…
என்னப் பேச பேச வார்த்தை இல்லையே…
ஆனாலும் பேசத் தோனும்…

ஆண் : மழைத்துளி ஆகியேனாலும்…
உந்தன் மார்பில் விழுந்தால் போதும் அன்பே…
மனம் மகிழ்தாடும் அன்பே…

ஆண் : கோபங்கள் தாபங்கள் வாராமல்…
நான் பார்த்துக் கொள்வேன்…
உன்னை நான் பார்த்து வைப்பேனே…
உயிரில் கோர்த்து வைப்பேன…

ஆண் : என் உயிரை உன் விழியில்…
கண் பார்க்குதே…
உன் அழகில் என் விழிகள்…
பூ பூக்குதே…

ஆண் : என் விரலும் உன் விரலைதான் கேட்குதே…
என் வழிகள் உன் வருகைதான் பார்க்குதே…

குழு : வெண்மேகம் என் மேகம்…
ஆண் : நீ நிறங்களாக்கினாய்…
குழு : என் காதல் எல்லாமே…
ஆண் : நீ நிஜங்களாக்கினாய்…

BGM


Notes : En Uyire Song Lyrics in Tamil. This Song from King of Kotha (2023). Song Lyrics penned by Mani Amuthavan. என் உயிரை பாடல் வரிகள்.


Scroll to Top