கலாட்டாகாரன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மணி அமுதவன்பென்னி டயல், ஜேக்ஸ் பெஜாய் & ஹரிதா பாலகிருஷ்ணன்ஜேக்ஸ் பெஜாய்கிங் ஆஃப் கோதா

Kalaattaakaaran Song Lyrics in Tamil


BGM

ஆண் : அசுரன்டா ராவணா ஆத்திரக்கூட்டம்…
குழு : ஆமாண்டா…
ஆண் : ரத்தமுன்னும் ராச்சசந்தண்டா…
குழு : நீ ஓடுடா…

ஆண் : பத்து தல ஆட்டம்…
குழு : ஆமாண்டா…
ஆண் : பவர்ன்னா கட்டும்…
குழு : ஆமாண்டா…

ஆண் : தொட்ட போவ கல்லறத்தோட்டம்…
குழு : பாத்து போங்கடா…

ஆண் : டேய்… சண்டைக்கு சண்டேவோ…
மண்டேவோ உண்டாடா…

குழு : ரன கள பூமிதாண்டா…
ரத்தம் தெரிச்சோடுண்டா…

ஆண் : உம்மண்டைக்கு கண்டந்தான்…
கத்திய கொண்டாடா…

குழு : கொலவெறி கூட்டன்தாண்டா…
உன்ன கொன்னு போதுண்டா…

ஆண் : கலாட்டாகாரன் வீர வெலாட்டுக்காரன்…
நாங்க தெனாவட்டோட தாண்ட திரியுவோம்…
குழு : தெனாவுல திமிரா…

ஆண் : தொடமா போடா கண்ணில் படாம போடா…
கோவம் கொழுந்துவிட்டா பொசிக்கிடுவோம்…
குழு : இருக்கணும் சரியா…

ஆண் : அசுரன்டா ராவணா ஆத்திரக்கூட்டம்…
குழு : ஆமாண்டா…
ஆண் : ரத்தமுன்னும் ராச்சசந்தண்டா…
குழு : நீ ஓடுடா…

ஆண் : பத்து தல ஆட்டம்…
குழு : ஆமாண்டா…
ஆண் : பவர்ன்னா கட்டும்…
குழு : ஆமாண்டா…

ஆண் : தொட்ட போவ கல்லறத்தோட்டம்…
குழு : பாத்து போங்கடா…

BGM

பெண் : காடனோ வேடனோ…
தீ உருவானோரு காலனோ…
நானோரால் கை தீண்டினாள்…
தீயுமே ஆகுமே சாம்பலா…

பெண் : திமிருதனம் பண்ணாத…
திமிரிகிட்டு துள்ளாத…
எங்கிட்டதான் உன்பப்பு வேகாதே…

பெண் : பளிங்கு பொண்ணு முன்னால…
பயந்து நிக்கணும் தன்னால…
சேட்டையல்லாம் சொல்லாதடா…

பெண் : நீ ரம்முக்கட்டுல டம்மி கட்டுல…
கட்டுன கொட்டறோம்…
இந்த பொம்மி கொஞ்சமா…
தும்மினாலே சரியும் கூடாரம்…

பெண் : உயிரும் நிறைய…
ஆண் : நிறைய நிறைய…
பெண் : உடலும் நனைய…
ஆண் : நனைய நனைய…
பெண் : மயக்கும் அழகே…
ஆண் : மயக்கும் வருதே…

பெண் : குளிரோ வெயிலோ…
கனவோ படரும் கனலோ…
அதுவும் இதுவும் கலந்த கலவை நான்…

பெண் : கலாட்டாகாரா நீதான் மறந்திடாதே…
உன்னை கிறங்கடிக்கும் எந்தன் அழகுதான்…
குழு : தெனாவுல திமிரா…

பெண் : தொடாம போக மாட்டேன்…
விடாம தோளில் ஏறி சவறிபோவென்…
நான்தானே…
குழு : இருக்கணும் சரியா…

BGM

பெண் : கலாட்டாகாரன் வீர வெலட்டுக்காரன்…
நாங்க தெனாவட்டோ தாண்டா திரியுவோம்…
தொடமா போடா கண்ணில் படாம போடா…
கோவம் கொழுந்தவிட்ட பொசிக்கிடுவோம்…

ஆண் : கலாட்டாகாரன் வீர வெலாட்டுக்காரன்…
நாங்க தெனாவட்டோட தாண்ட திரியுவோம்…
குழு : தெனாவுல திமிரா…

ஆண் : தொடமா போடா கண்ணில் படாம போடா…
கோவம் கொழுந்துவிட்டா பொசிக்கிடுவோம்…
குழு : இருக்கணும் சரியா…

ஆண் : கலாட்டாகாரன் வீர வெலாட்டுக்காரன்…
நாங்க தெனாவட்டோட தாண்ட திரியுவோம்…
குழு : தெனாவுல திமிரா…

ஆண் : தொடமா போடா கண்ணில் படாம போடா…
கோவம் கொழுந்துவிட்டா பொசிக்கிடுவோம்…
குழு : இருக்கணும் சரியா…


Notes : Kalaattaakaaran Song Lyrics in Tamil. This Song from King of Kotha (2023). Song Lyrics penned by Mani Amuthavan. கலாட்டாகாரன் பாடல் வரிகள்.


Scroll to Top