அதிருதா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அசல் கோலார்டி. ராஜேந்தர்ஜி. வி. பிரகாஷ் குமார்மார்க் ஆண்டனி

Adhirudha Song Lyrics in Tamil


ஆண் : மன்னிக்க நா என்ன மார்க்காடா…
ஆண்டனிடா…

ஆண் : ஆண்டனிடா…
ஆண்டனிடா…

BGM

ஆண் : அதிருதா நெஞ்சம் அதிரனும் மாமே…
பதறுதா உள்ள பதறுண்ம்டா…
உதறுதா காலு உதறனும் மாமே…
வருவது அண்ணன் ஆண்டனிடா…

ஆண் : அடடா இவனா ஜெகதம்…
எனிமி எல்லாம் கான்னு…
சீறும் சிறப்பா முடியும் சம்பவம் சீனு…

ஆண் : நீ தகறார் கொடுத்தா…
புள்ளிங்கோ அட்டாக் மோட் ஆன்னு…
எவனும் மறைக்க முடியாதே…

ஆண் : அதிருதா நெஞ்சம் அதிரனும் மாமே…
பதறுதா உள்ள பதறுண்ம்டா…
உதறுதா காலு உதறனும் மாமே…
வருவது அண்ணன் ஆண்டனிடா…

BGM

ஆண் : போடு… ஏய் போடு…
போடு… ஏய் போடு…

BGM

ஆண் : தோள் கொடுத்தா…
முதுகில் குத்தும் ஊரு…
பேர் பணம் சேர்…
பவரோட மேலே ஏறு…

ஆண் : கேங்குள்ளேயே குழி பறிப்பான்…
உசாறா இரு…
அவன் தோண்டுன குழியில மாட்டிக்குவான்…
கொஞ்ச நாள் பொறு…

ஆண் : நீ விசுவாசியா கூட இருந்தா…
ஹாட்டுல வைப்பேன்…
நீ வித்த காட்ட முடியாது…
நான் உன் கொப்பனுக்கு அப்பன்…

குழு : அடடா இவனா ஜெகதம்…
எனிமி எல்லாம் கான்னு…
சீறும் சிறப்பா முடியும் சம்பவம் சீனு…

குழு : நீ தகறார் கொடுத்தா…
புள்ளிங்கோ அட்டாக் மோட் ஆன்னு…
எவனும் மறைக்க முடியாதே…

குழு : அதிருதா நெஞ்சம் அதிரனும் மாமே…
பதறுதா உள்ள பதறுண்ம்டா…
உதறுதா காலு உதறனும் மாமே…
வருவது அண்ணன் ஆண்டனிடா…

BGM

ஆண் : ஹே டா டா டா… ஆண்டனிடா…
ஹே டா டா டா… ஆண்டனிடா…

ஆண் : நீ தெளிவா இருந்தா…
தெரியும் ரூட்டு…
எல்லா உயிர்க்கும் இருக்கு…
ஒரு கன்ஃபார்ம் ரேட்…

ஆண் : டகுலு மாதிரி நம்பிக்கை துரோகி…
இருப்பான் நூறு…
அத தாண்டுனாதான் கிடைக்கும்…
உனக்கு ராஜா சேரு…

ஆண் : நான் ஷார்ப்பா செஞ்ச சம்பவத்த…
நியூஸ்ல பாரு…
என் ஆப்பனன்டா நிக்கிறவன்…
ஓரம் உக்காரு…

குழு : அடடா இவனா ஜெகதம்…
எனிமி எல்லாம் கான்-னு…
சீறும் சிறப்பா முடியும் சம்பவம் சீனு…

குழு : நீ தகறார் கொடுத்தா…
புள்ளிங்கோ அட்டாக் மோட் ஆன்-னு…
எவனும் மறைக்க முடியாதே…

ஆண் : போடு…

குழு : அதிருதா நெஞ்சம் அதிரனும் மாமே…
பதறுதா உள்ள பதறுண்ம்டா…
அதிருதா நெஞ்சம் அதிரனும் மாமே…
பதறுதா உள்ள பதறுண்ம்டா…


Notes : Adhirudha Song Lyrics in Tamil. This Song from Mark Antony (2023). Song Lyrics penned by Asal Kolaar. அதிருதா பாடல் வரிகள்.


Scroll to Top