ஐ லவ் யூ டி

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரோகேஷ் & ஆதிக் ரவிச்சந்திரன்ஆதிக் ரவிசந்திரன் & ரோஷினி ஜே கே விஜி. வி. பிரகாஷ் குமார்மார்க் ஆண்டனி

I love You Di Song Lyrics in Tamil


ஆண் : காரி துப்ப போறேன்…
மம்மிகிட்ட சொல்லாத…
கழுவி ஊத்த போறேன்…
டாடிகிட்ட சொல்லாத…

ஆண் : வருத்து தள்ள போறேன்…
பெஸ்டிகிட்ட சொல்லாத…
வாரி கொட்ட போறேன்…
கங்காருவா துள்ளதா…

ஆண் : லவ் லவ்ன்னு நான் நெனச்சேன்…
அதி கதிகம் பாசம் வச்சேன்…
தள தளனு முழங்க வச்சா…
அல்வாதான் மச்சான்…

ஆண் : ஏய்… கட கடன்னு கதய முடிச்சா…
வேற ஒரு கைய புட்ச்சா…
மள மளன்னு அழுவ வச்சா…
பொல பொலன்னு ஒழுவ வச்சா…
உட்ட உட்ட என்ன உட்ட பன்னீரு ரோஜா…

ஆண் : ஐ லவ் யூ டி…
ஐ லவ் யூ டி…
ஐ லவ் யூ டி…
ஐ லவ் லவ் லவ் லவ் லவ்…
யூ யூ யூ யூ டி…

BGM

ஆண் : க்யூட்டாதான் இருந்த…
அத பாத்து கவுந்த…
என்னோட ஹார்ட நீ பொளந்த…

ஆண் : நூலாட்டும் அருந்த…
பாதியில பறந்த…
ட்ரூவானா லவ்வ ஏன்டி மறந்த…

ஆண் : பொளப்ப கெடுத்த பஜாரி…
த்தே தத்தே த்தே…
உன்ன கடைக்கணும்டி ஸ்டார்பேர்ரி…
த்தே தத்தே த்தே…

ஆண் : காதல் கோட்டை மண்ணாச்சு…
குடிச்சி வயிறு புண்ணாச்சு…
மயங்கிப்புட்டேன் தயங்கிபுட்டேன்…
கலங்கவுட்ட கதறவுட்ட தர்மபத்தினி…

ஆண் : ஐ லவ் யூ டி…
ஐ லவ் யூ டி…
ஐ லவ் யூ டி…
ஐ லவ் லவ் லவ் லவ் லவ்…
யூ யூ யூ யூ டி…

பெண் : என்ன என்ன இதெல்லாம்…
ஆண் : சும்மா…

BGM

பெண் : மூட கெடுத்த மூதேவி…
உதைக்கணுன்டா ஊடேறி…
ஓசி காஜி ஒப்பாரி…
இனிமே தாண்டா கச்சேரி…

பெண் : குடிச்சிப்புட்ட உளறிபுட்ட…
திட்டுப்புட்ட அழுதுபுட்ட…
பன்னிகுட்டியே…

பெண் : ஐ ஹேட் யூ டா…
ஐ ஹேட் யூ டா…
ஐ ஹேட் யூ டா…
ஐ ஹேட் ஹேட் ஹேட் ஹேட் ஹேட்…
யூ யூ யூ யூ டா…


Notes : I love You Di Song Lyrics in Tamil. This Song from Mark Antony (2023). Song Lyrics penned by Rokesh & Adhik Ravichandran. ஐ லவ் யூ டி பாடல் வரிகள்.


Scroll to Top