பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
டார்வின் எபினேசர் | டார்வின் எபினேசர் | Unknown | இயேசு பாடல்கள் |
Kiruba Kiruba Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : இன்னும் நான் அழியல…
இன்னும் தோற்று போகல…
ஆனாலும் வாழ்கிறேனே… ஏன் ஏன் ஏன்…
ஆண் : போராட்டங்கள் முடியல…
பாடுகளும் தீரல…
ஆனாலும் நிற்கிறேனே… ஏன் ஏன் ஏன்…
ஆண் : இன்னும் நான் அழியல…
இன்னும் தோற்று போகல…
ஆனாலும் வாழ்கிறேனே… ஏன் ஏன் ஏன்…
ஆண் : போராட்டங்கள் முடியல…
பாடுகளும் தீரல…
ஆனாலும் நிற்கிறேனே… ஏன் ஏன் ஏன்…
ஆண் : கிருப கிருப கிருப கிருப…
கிருப கிருப கிருப கிருப…
கிருப கிருப கிருப கிருப…
எல்லாம் கிருப கிருப கிருப கிருப…
ஆண் : நான் இல்ல… என் பெலன் இல்ல…
என் தாளந்து இல்ல… எல்லாம் கிருப…
நான் இல்ல… என் பெலன் இல்ல…
என் தாளந்து இல்ல… எல்லாம் கிருப…
ஆண் : கிருப கிருப கிருப கிருப…
எல்லாம் கிருப கிருப கிருப கிருப…
—BGM—
ஆண் : படிக்கல உயரல…
பட்டதாரி ஆகல…
ஆனாலும் வாழ்கிறேனே… ஏன் ஏன் ஏன்…
ஆண் : நிற்கிறேன் நிர்மூலம் ஆகாமலே இருக்கிறேன்…
ஆனாலும் நிற்கிறேனே… ஏன் ஏன் ஏன்…
ஆண் : படிக்கல உயரல…
பட்டதாரி ஆகல…
ஆனாலும் வாழ்கிறேனே… ஏன் ஏன் ஏன்…
ஆண் : நிற்கிறேன் நிர்மூலம் ஆகாமலே இருக்கிறேன்…
ஆனாலும் நிற்கிறேனே… ஏன் ஏன் ஏன்…
ஆண் : கிருப கிருப கிருப கிருப…
கிருப கிருப கிருப கிருப…
கிருப கிருப கிருப கிருப…
எல்லாம் கிருப கிருப கிருப கிருப…
ஆண் : நான் இல்ல… என் பெலன் இல்ல…
என் தாளந்து இல்ல… எல்லாம் கிருப…
நான் இல்ல… என் பெலன் இல்ல…
என் தாளந்து இல்ல… எல்லாம் கிருப…
ஆண் : கிருப கிருப கிருப கிருப…
எல்லாம் கிருப கிருப கிருப கிருப…
கிருப கிருப கிருப கிருப…
எல்லாம் கிருப கிருப கிருப கிருப…
—BGM—
ஆண் : அற்புதங்கள் நடக்குது…
அதிசயங்கள் நடக்குது…
வியாதி எல்லாம் மாறினது… ஏன் ஏன் ஏன்…
ஆண் : பாவமெல்லாம் மறைந்தது…
சாபமெல்லாம் உடைந்தது…
பரிசுத்தமாய் மாறினது… ஏன் ஏன் ஏன்…
ஆண் : அற்புதங்கள் நடக்குது…
அதிசயங்கள் நடக்குது…
வியாதி எல்லாம் மாறினது… ஏன் ஏன் ஏன்…
ஆண் : பாவமெல்லாம் மறைந்தது…
சாபமெல்லாம் உடைந்தது…
பரிசுத்தமாய் மாறினது… ஏன் ஏன் ஏன்…
ஆண் : கிருப கிருப கிருப கிருப…
எல்லாம் கிருப கிருப கிருப கிருப…
கிருப கிருப கிருப கிருப…
எல்லாம் கிருப கிருப கிருப கிருப…
ஆண் : நான் இல்ல… என் பெலன் இல்ல…
என் தாளந்து இல்ல… எல்லாம் கிருப…
நான் இல்ல… என் பெலன் இல்ல…
என் தாளந்து இல்ல… எல்லாம் கிருப…
ஆண் : கிருப கிருப கிருப கிருப…
எல்லாம் கிருப கிருப கிருப கிருப…
கிருப கிருப கிருப கிருப…
எல்லாம் கிருப கிருப கிருப கிருப…
Notes : Kiruba Kiruba Song Lyrics in Tamil. This Song from Jesus songs. Song Lyrics penned by Pr Darwin Ebenezer. கிருப கிருப பாடல் வரிகள்.