கிரில் சிக்கன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கானா வினோத்கானா வினோத்ரமேஷ் தமிழ்மணிலெட்ஸ் கெட் மேரீட்

Grill Chicken Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காலு ஒஞ்ச காக்கா போல நொண்டுற…
வவ்வால போல தலைகீழ தொங்குற…
பொட்டியில பாம்பா போல நெழியுர…
மந்திரிச் கோழி போல மேல கேர பறக்குற…

ஆண் : ராங்கு ரூட் போட்டு மாட்டிகின…
டாப்பு கீஞ்ச ஆட்டோ போல சுத்தினுகீற…

ஆண் : வாய் உதார்வுட்டு…
காது கொய்யுனு டொய்யுனு…
ஜிவ்வுனுதான் கீது…

ஆண் : மிராக்கிள் மேட்டரா…
ஃப்பேஸ் மேல பேசுறா…
ஷட்டர சாத்துறா…
ரீல்ஸ ஓட்டுறா…

ஆண் : ஒட்டினு ஒன்னாச்சு…
பிச்சினு ரெண்டாச்சு…
சும்மாவே கலாச்சு…
நாச்சி நீச்சி கோச்சினு போச்சு…

—BGM—

ஆண் : எண்ணை சட்டி கடுக போல…
பொரிச்சு நிக்கிற…
கிரில் சிக்கன் போல ஏம்மா…
வெறச்சினிக்கிற…

ஆண் : வருத்து வச்ச மீன போல…
மொறப்பா இருக்கிற…
வத்த கொழம்பு போல ஏம்மா…
நீயும் கொதிக்கிற…

ஆண் : காரம் ஜாரம் சாப்ட போல…
வேர்த்து ஊத்தும் மூஞ்சி மேல…
கண்ணு ரெண்டும் செவந்த போல…
நாக்க நீட்டுற…

ஆண் : சிலிக்கி குலிக்கி சிம்பிலி உண்ட…
கத்தி கத்தி கீஞ்சிது தொண்டை…
நம்த்து போன பிரச்சானைக்கு…
நடக்குது சண்ட…

ஆண் : ஐயயோ என்னாச்சி…
கேளுங்க அண்ணாச்சி…
மனசெல்லாம் புண்ணாச்சி…
ஃபீலிங் ஃபண்ணாச்சி…

ஆண் : சோக்கமா தூங்குற…
ட்ரீம்ல தேடுற…
நிக்காம ஓடுற…
சவுண்ட் இல்ல ஜோரா கத்துற…

—BGM—


Notes : Grill Chicken Song Lyrics in Tamil. This Song from LGM-Let’s Get Married (2023). Song Lyrics penned by Gana vinoth. கிரில் சிக்கன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading