ஈர் உறவுகள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிரவி. ஜி & நித்யாஸ்ரீ வெங்கடரமணன்ரமேஷ் தமிழ்மணிலெட்ஸ் கெட் மேரீட்

Eer Uravugal Song Lyrics in Tamil


BGM

பெண் : ஈர் உறவுகள்…
இங்கு ஓர் உருவிலே…
நான் நிலவுகள்…
ரெண்டுவோர் இரவிலே…

பெண் : கண்கள் நான்கில் என்னை கண்டாய்…
கைகள் நான்கில் ஏந்தி கொண்டாய்…
என்னென்று நான் உன்னை சொல்வேன்…
நீயின்றி நான் எங்கே செல்வேன்…

பெண் : ஈர் உறவுகள்…
இங்கு ஓர் உருவிலே…

BGM

பெண் : இருமடங்காய் இன்பம் சிந்தும்…
ஒரு இதயம் பத்தாதே…
இரு முகமாய் முத்தம் தந்தும்…
மீசை என்னை குத்தாதே…

பெண் : இருமடங்காய் இன்பம் சிந்தும்…
ஒரு இதயம் பத்தாதே…
இரு முகமாய் முத்தம் தந்தும்…
மீசை என்னை குத்தாதே…

பெண் : குத்தாதே… குத்தாதே…
குத்தாதே… குத்தாதே…

ஆண் : உன் கண்ணீர் முழுதாய்…
ஏன் உன்னுள் புதைதாய்…
நான் றெக்கை விரிக்க…
உன் வானம் இழந்தாய்…

ஆண் : உனக்குள் உனக்காக ஒரு ஆசையும் கிடையாதே…
எனக்காய் நீ வாழும் கனவில் வசிக்க…
ஒரு நாள் ஒரு வேளை உனக்காய் வாழ்ந்தாயா…
விழிகள் நான்தானே எனை நீ ரசிக்க…

ஆண் : இருமடங்காய் இன்பம் சிந்தும்…
ஒரு இதயம் பத்தாதே…
இரு முகமாய் முத்தம் தந்தும்…
மீசை என்னை குத்தாதே…

ஆண் : இருமடங்காய் இன்பம் சிந்தும்…
ஒரு இதயம் பத்தாதே…
இரு முகமாய் முத்தம் தந்தும்…
மீசை என்னை குத்தாதே…

ஆண் : ஈர் உறவுகள்…
இங்கு ஓர் உருவிலே…

BGM


Notes : Eer Uravugal Song Lyrics in Tamil. This Song from LGM-Let’s Get Married (2023). Song Lyrics penned by Madhan Karky. ஈர் உறவுகள் பாடல் வரிகள்.


Scroll to Top