ரத்தமாரே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்விஷால் மிஸ்ராஅனிருத் ரவிசந்தர்ஜெயிலர்

Rathamaarey Song Lyrics in Tamil


ஆண் : ரத்தமாரே ரத்தமாரே…
ரத்தமாரே மொத்தமாரே…
ரத்தமாரே…
மொத்தமாரே ரத்தமாரே…

ஆண் : பெத்ததாரே உன்ன பெத்ததாரே…
கத்தி கூரே என் மக்கமாரே…
மொத்தமாரே…
மொத்தமாரே ரத்தமாரே…

ஆண் : என் முகம் கொண்ட என் உயிரே…
என் பெயர் காக்க பிறந்தவனே…
என் குணம் கொண்ட என் உலகே…
எவனையும் தாண்டி சிறந்தவனே…

ஆண் : எனக்கு பின் என்னை தொடர்பவன் நீ…
நான் நம்ப தயங்க நல்லவன் நீ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : புதல்வா புதல்வா வா…
புதல்வா புதல்வா வா…
புகழ் வாழ்க தூவிட…
புவி எங்கும் பாரடா…

ஆண் : மகனே மகனே வா…
மகனே மகனே வா…
உன்னை பார்க்கும் போதெல்லாம்…
முகம் பூக்குதேனடா…

ஆண் : ரத்தமாரே ரத்தமாரே…
ரத்தமாரே மொத்தமாரே…
ரத்தமாரே…
மொத்தமாரே ரத்தமாரே…

ஆண் : பெத்ததாரே உன்ன பெத்ததாரே…
கத்தி கூரே என் மக்கமாரே…
மொத்தமாரே…
மொத்தமாரே ரத்தமாரே…

BGM

ஆண் : தலைமுறை தாண்டி நிற்கும்…
தந்தை மகன் கூட்டணி…
வெற்றி கதைகள் ஊரில்…
நித்தம் கேட்கின்றேன்…

ஆண் : சிங்கம் பெற்ற பிள்ளை என்று…
ஊரே சொல்லும் ஓசையோடு…
ஒய்யாரமாக ஓய்வெடுக்கின்றேன்…

ஆண் : அன்பை மட்டும் அள்ளிவீசும் வீடு…
அமைவது அழகு…
அதிசயம் அற்புதம் அதுவே…

ஆண் : அமைத்த புதல்வா புதல்வா வா…
புதல்வா புதல்வா வா…
புகழ் வாழ்க்க தூவிட…
புவி எங்கும் பாரடா…

ஆண் : மகனே மகனே வா…
மகனே மகனே வா…
உன்னை பார்க்கும் போதெல்லாம்…
முகம் பூக்குதேனடா…

ஆண் : ரத்தமாரே ரத்தமாரே…
ரத்தமாரே மொத்தமாரே…
ரத்தமாரே…
மொத்தமாரே ரத்தமாரே…

ஆண் : பெத்ததாரே உன்ன பெத்ததாரே…
கத்தி கூரே என் மக்கமாரே…
மொத்தமாரே…
மொத்தமாரே ரத்தமாரே…

BGM


Notes : Rathamaarey Song Lyrics in Tamil. This Song from Jailer (2023). Song Lyrics penned by Vignesh Shivan. ரத்தமாரே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading