ஹுக்கும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சூப்பர் சுபுஅனிருத் ரவிச்சந்தர்அனிருத் ரவிசந்தர்ஜெயிலர்

Hukum Song Lyrics in Tamil


ஆண் : ஹுக்கும்…
டைகர்கா ஹுக்கும்…

BGM

ஆண் : ஹுக்கும்…
டைகர்கா ஹுக்கும்…

ஆண் : அலப்பறை கிளப்புறோம் தா பாருடா…
கலவரம் எறங்குனா தா டாருடா…
நிலவரம் புரியுதா உக்காருடா…
தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வரமொற ஒடச்சிட்டா செட் ஆனவன்…
தலைமுறை கடக்குற ஹிட் ஆனவன்…
எளியவன் மனசுல ஃபிட் ஆனவன்…
முடிவுல ஜெயிச்சுட உரித்தானவன்…

ஆண் : நடக்குற நடை புயலாச்சே…
முடி ஒத்துகுற ஸ்டைலாச்சே…
கனவில்லை இது ரியலாச்சே…
தல முதல் அடி வரை தலைவரு அலப்பறை…

ஆண் : பளபள பளக்குற வெயிலாச்சே…
அடி 100க்கு டயலாச்சே…
செதுக்குற திரையென ஜெயிலாச்சே…
சிறை முதல் திரை வரை தலைவரு அலப்பறை…

ஆண் : உன் அலும்ப பார்த்தவன்…
உங்க அப்பன் விசில கேட்டவன்…
உன் மவனும் பேரனும்…
ஆட்டம் போட வைப்பவன்…

ஆண் : பேர தூக்க நாலும் பேரு…
அத்தனை பட்டத்த பறிக்க நூறு பேரு…
குட்டி செவுத்த எட்டி பார்த்தா…
உசிரு கொடுக்க கோடி பேரு…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஹுக்கும்…
டைகர்கா ஹுக்கும்…

ஆண் : அலப்பறை கிளப்புறோம்…
தலைவரு நிரந்தரம்…

ஆண் : நீ எண்டு கார்டு வச்சா…
இவன் ட்ரெண்ட மாத்தி வைப்பான்…
நீ குழிய பறிச்சு வச்சா…
இவன் மலையில் ஏறி நிப்பான்…

ஆண் : சுத்தி அடிக்குற லத்திகிட்ட சிக்கினா…
அட்டக்கத்தி எல்லாம் பொடிதான்…
கண்டபடி நீ கம்பு எடுத்து சுத்துனா…
உச்ச தலையில இடிதான்…

ஆண் : நரையிருச்சுன்னு முறைச்சா…
துரைகிட்ட வந்து கொலைச்சா…
சிறையில் சிக்கி தொலையாதே…
ஒரச்சற வரையில உனக்கொரு கொறையில…

ஆண் : தொட நெருங்கிட முடியாதே…
எது இழுக்கிது தெரியாதே…
குள்ள நரிக்குது புரியாதே…

ஆண் : விதிகளை திருப்புற…
தலைவரு அலைப்பற…

ஆண் : உன் அலும்ப பார்த்தவன்…
உங்க அப்பன் விசில கேட்டவன்…
உன் மவனும் பேரனும்…
ஆட்டம் போட வைப்பவன்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பேர தூக்க நாலும் பேரு…
அத்தனை பட்டத்த பரிக்க நூறு பேரு…
குட்டி செவுத்த எட்டி பார்த்தா…
உசிரு கொடுக்க கோடி பேரு…

ஆண் : அலப்பறை கிளப்புறோம்…
தலைவரு நிரந்தரம்…
அலப்பறை கிளப்புறோம்…
தலைவரு நிரந்தரம்…

ஆண் : டைகர்கா ஹுக்கும்…
அர்த்தமாயிந்த ராஜா…


Notes : Hukum Song Lyrics in Tamil. This Song from Jailer (2023). Song Lyrics penned by Super Subu. ஹுக்கும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading