சேலையில வீடு கட்டவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபி. உன்னிகிருஷ்ணன் & கே.எஸ். சித்ராஎஸ். ஏ. ராஜ்குமார்அவள் வருவாளா

Selaiyile Veedu Kattava Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சேலையில வீடு கட்டவா…
சேர்ந்து வசிக்க…

பெண் : ஜன்னல் வச்ச ஜாக்கெட் போடவா…
தென்றல் அடிக்க…

ஆண் : மூக்குத்தியின் மின்னல்…
ஒரு தீபம் ஏற்றிவைத்துப் போக…

பெண் : சொக்குகின்ற வெட்கம்…
வந்து வண்ணக் கோலமொன்று போட…

ஆண் : என்னை நான்…
உன்னிடம் அள்ளி கொடுக்க…

ஆண் : சேலையில வீடு கட்டவா…
சேர்ந்து வசிக்க…

பெண் : ஜன்னல் வச்ச ஜாக்கெட் போடவா…
தென்றல் அடிக்க…

—BGM—

ஆண் : தாவணி நழுவினால்…
இதயமும் நழுவுதே…

பெண் : அசந்ததும் உன் விழி…
அழகினைத் திருடுதே…

—BGM—

ஆண் : தாவணி நழுவினால்…
இதயமும் நழுவுதே…

பெண் : அசந்ததும் உன் விழி…
அழகினைத் திருடுதே…

ஆண் : ஓவியத்தைத் திரை மறைவில்…
ஒளித்து வைப்பதேனம்மா…

பெண் : காற்று மழைச் சாரலிலே…
நனையவிட்டால் நியாயமா…

ஆண் : ரசிக்க வந்த ரசிகனின்…
விழிகளை மூடாதே…

பெண் : விழியை மூடும் போதிலும்…
விரல்களாலே தேடாதே…

ஆண் : சேலையில வீடு கட்டவா…
சேர்ந்து வசிக்க…

பெண் : ஹோ… ஜன்னல் வச்ச ஜாக்கெட் போடவா…
தென்றல் அடிக்க…

—BGM—

பெண் : மன்மதன் சந்நிதி…
முதன்முறை பார்க்கிறேன்…

ஆண் : அதனால் தானடி…
பனியிலும் வேர்க்கிறேன்…

—BGM—

பெண் : மன்மதன் சந்நிதி…
முதன்முறை பார்க்கிறேன்…

ஆண் : அதனால் தானடி…
பனியிலும் வேர்க்கிறேன்…

பெண் : முத்தங்களின் ஓசைகளே…
பூஜைமணிஆனதே…

ஆண் : செவ்விதழின் ஈரங்களே…
தீர்த்தம் என்று தோணுதே…

பெண் : காலநேரம் என்பது…
காதலில் இல்லையா…

ஆண் : காமதேவன் கோயிலில்…
கடிகாரங்கள் தேவையா…

ஆண் : சேலையில வீடு கட்டவா…
சேர்ந்து வசிக்க…

பெண் : ஹோ… ஜன்னல் வச்ச ஜாக்கெட் போடவா…
தென்றல் அடிக்க…

ஆண் : மூக்குத்தியின் மின்னல்…
ஒரு தீபம் ஏற்றிவைத்துப் போக…

பெண் : ஹா… ஆ… ஆசொக்குகின்ற வெட்கம்…
வந்து வண்ணக் கோலமொன்று போட…

ஆண் : என்னை நான்…
உன்னிடம் அள்ளி கொடுக்க…

ஆண் : சேலையில வீடு கட்டவா…
சேர்ந்து வசிக்க…

பெண் : ஜன்னல் வச்ச ஜாக்கெட் போடவா…
தென்றல் அடிக்க…


Notes : Selaiyile Veedu Kattava Song Lyrics in Tamil. This Song from Aval Varuvala (1998). Song Lyrics penned by Pazhani Bharathi. சேலையில வீடு கட்டவா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading