ஒன்னுமில்ல ராசாத்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மாதவன் டிபிரசன்னா ஆதிஷேஷா & சௌமியாகுரு பிரசாத்சோனி மியூசிக் சௌத்

Onnumilla Raasathi Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ராசாவே என் உடம்புல ஒன்னுமில்ல…
ராசாவே என் உசிருல ஏதுமில்லை…
ராசாவே உன் தாரம் இங்க ஒத்தயில…
ராசாவே ஏன் தூரம் நம்ம மத்தியில…

ஆண் : பூமியில் இது ஒன்னுமில்ல…
நம்ம கையிலுள்ள காதல் முன்…
கவல ஏதும் வேணாம்…

ஆண் : ராசத்தி உன் நெனப்விட்டா ஒன்னுமில்ல…
ராசாத்தி ஒன் நினப்பில் மட்டும் பாரமில்ல…
ராசாத்தி…

—BGM—

குழு : ராசாத்தி…

—BGM—

குழு : ராசாத்தி…

ஆண் : முகத்த துடைச்சா…
பெண் : சருகானேன் தெரியாம போச்சே…

ஆண் : வார்த்தையெல்லாம் மறந்தேன்…
பெண் : கனவா என் மொழிய இழந்தேன்…

ஆண் : கண்ணே… என் கண்ணே…
உன்ன பாக்க மனசு தவிச்சுபோனதென்ன…

பெண் : கண்ணே என் கண்ணே…
கடிகாரம் கழுத்த நெறிச்சி போட்ட தில்லா…
உறங்காம நான் ஒரு நாளும் கூட…
உன் கூடத்தான் கனவெல்லாம் கண்ணே…

ஆண் : ராசாத்தி என் உடம்புல ஒன்னுமில்ல
ராசாத்தி என் உசிருல ஒன்னுமில்ல…

பெண் : பூமியில் இது ஒன்னுமில்ல…
நம்ம கையிலுள்ள காதல் முன்…
கவல ஏதும் வேணாம்… ராசாவே…

குழு : ராசாத்தி…

—BGM—

ஆண் : நீ இல்லாத நாளில்…
தவியாய் தவிச்சேன் நான் மானே…

பெண் : நீ இல்லாத நாளில்…
தவியாய் தவிச்சேன் நான்…

பெண் : மன்மதமே உசிர் வந்தய்யா…
கொடு அள்ளுங்கையில்…
முகம் புதைச்சேன்…
தனிம தீர்த்தேன்… ராசாவே…

ஆண் : ராசாத்தி…
என் தோளில் உன்ன சாய்ச்சிகிறேன்…
ராசாத்தி…
என் ஆச மொத்தம் காட்டிகிறேன்…
ராசாத்தி…
என் தோளில் உன்ன சாய்ச்சிகிறேன்…
ராசாத்தி…
என் ராசாத்தி…

குழு : ராசாத்தி…
பெண் : ராசாவே…


Notes : Onnumilla Raasathi Song Lyrics in Tamil. This Song from Sony Music South (2023). Song Lyrics penned by Maathevan T. ஒன்னுமில்ல ராசாத்தி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading