அஸ்கு மாரோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்ஆல்பம்
கு. கார்த்திக்தரன்குமார் & கே.சிவாங்கிதரன்குமார்சோனி மியூசிக் சௌத்

Asku Maaro Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அஸ்கு மாரோ அஸ்க மாரோ…
அல்டிமேட்டு நம்ம ஃபேரோ…
லுக்கு விட்டா வேர்ல்டு வாரோ…
தூண்டில் போடும் குட்டி ஸ்பேரோ…

ஆண் : உன்னால உன்னால எல்லாமே உன்னால…
ஓக்கேன்னு சொன்னாலே ஹெத்தாவேன் தன்னால…
கண்ணால கண்ணால அவ கட்டி கண்ணால…
த்ரீ சிக்ஸ்ட்டி டிகிரில நான்ஸ்ட்டாப்பா செஞ்சாலே…

ஆண் : உன்னப்போல் ஆள நான் பாத்ததில்ல…
யாரும் பாத்ததா சொல்லியும் கேட்டதில்ல…
ஹார்ட்டுதான் போகுது ஸ்கூலுகுள்ள…
லவ் சிலபஸ்ஸ நீ சொல்ல…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மெல்லமா வந்தனா மிஸ் வேர்ல்டு…
கொஞ்சம் வேகமா வந்தனா மிஸ் கோல்டு…
சொல்லு சொல்ல என் நெஞ்சுக்குள்ள…
ஹை வோல்ட் கரண்ட்டு…

ஆண் : ஏ… அஸ்கு மாரோ அஸ்க மாரோ…
அல்டிமேட்டு நம்ம ஃபேரோ…
லுக்கு விட்டா வேர்ல்டு வாரோ…
தூண்டில் போடும் குட்டி ஸ்பேரோ…

ஆண் : அஸ்கு மாரோ அஸ்க மாரோ…
அல்டிமேட்டு நம்ம ஃபேரோ…
லுக்கு விட்டா வேர்ல்டு வாரோ…
தூண்டில் போடும் குட்டி ஸ்பேரோ…

பெண் : சுத்தாத சுத்தாத ரீல் ரீலா சுத்தாத…
இல்லாத பொல்லாத கதையெல்லாம்வுடாத…
கொல்லாத கொல்லாத சீன் போட்டு கொல்லாத…
அ… கத்தாத கத்தாத என் காதுல கத்தாத…

பெண் : உன்னப்போல் ஆளுதான் நூறு பேரு…
நான் பாத்தவ கொஞ்சம் நீ வாயமூடு…
செல்லதா செல்லதா காயபோடு…
என்கிட்டதான் செல்லாது…

பெண் : அப்புடி இப்புடி நூல விட்டு…
வந்து டெய்லிதான் மொக்கையும் வாங்கிகிட்டு…
காரி துப்புனாலும் மூஞ்ச வச்சு கேளு…
இது என்னடா பொலப்பு…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அஸ்கு மாரோ அஸ்க மாரோ…
ஆள பாத்தா பக்கா ஜீரோ…
அல்ட்டு மனைய வாங்கிட்டானோ…
கரண்ட்டு பில்ல கட்டிட்டாரோ…

பெண் : அஸ்கு மாரோ அஸ்க மாரோ…
ஆள பாத்தா பக்கா ஜீரோ…
அல்ட்டு மனைய வாங்கிட்டானோ…
கரண்ட்டு பில்ல கட்டிட்டாரோ…

—BGM—

ஆண் : ஐ வாண்ட் அ மேரி யூ…
யு என்ன மேரி மீ…

பெண் : ஃபோர் ட்வெண்டி ஃபோர் ட்வெண்டி…
இப்ப ஜோடி போட்டாச்சு…

ஆண் : ஹே… மம்மியும் டாடியும் வெய்ட்டிங் ஃபார் யூ…
அங்குளும் ஆண்டியும் வெயிட்டிங் ஃபார் மீ…

பெண் : நீ ரீலுதான் ரீலுதான் ஓட்டுநாலும்…
நம்ம தியேட்டரு ஃபுல் ஆகும்…

ஆண் : மை ஹௌசுதான் ஹௌசுதான் ஓப்பன் ஃபார் யூ…
இனி லவ்சுதான் பண்ணலாம் கம் வித் மீ…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நீ விழுந்து வாரி மொக்கை வாங்குனாலும்…
தில்லா நிக்கிற ஐ லவ் யூ…

ஆண் : அஸ்கு மாரோ… ஹோ…
அல்டிமேட்டு… ஹோ…
லுக்கு விட்டா வேர்ல்டு வாரோ…
தூண்டில் போடும் குட்டி ஸ்பேரோ…

பெண் : அஸ்கு மாரோ அஸ்க மாரோ…
ஆள பாத்தா அச்சா ஹீரோ…
மிஸ்சு விண்டும் குத்தும் ஆரோ…
யாரோ யாரோ இவன்தான் யாரோ…

ஆண் : அஸ்கு மாரோ அஸ்க மாரோ…
அல்டிமேட்டு நம்ம ஃபேரோ…
லுக்கு விட்டா வேர்ல்டு வாரோ…
தூண்டில் போடும் குட்டி ஸ்பேரோ…


Notes : Asku Maaro Song Lyrics in Tamil. This Song from Sony Music South (2021). Song Lyrics penned by Ku. Karthik. அஸ்கு மாரோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading