அம்மா ஐ லவ் யு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
இந்து லோகநாதன்ஜிப்ரான்ஜிப்ரான்சோனி மியூசிக் சௌத்

Amma I Love You Song Lyrics in Tamil


—BGM—

பெண் : அம்மா ஐ லவ் யு அம்மா…
அம்மா அம்மா ஐ லவ் யு அம்மா…

ஆண் : உன்னைவிட யாரும் நல்ல தோழி எனக்கு இல்லை…
உன்னைவிட்டா வேற நல்ல சாமி கண்டதில்லை…
உன் மனசு புதுசு அது சின்ன புள்ள வயசு…
உன்னோட சமையலுக்கு ஃப்ரண்ட்ஸ்கிட்ட மவுசு…

ஆண் : கண்ணால பார்த்தா போதும் வார்த்தை கூட தேவை இல்லை…
என்னோட சோகம் எல்லாம் காத்தாகத்தான் காணாம போகும்…
உன்னைவிட யாரும் நல்ல தோழி எனக்கு இல்லை…
உன்னைவிட்டா வேற நல்ல சாமி கண்டதில்லை…

ஆண் : அம்மா ஐ லவ் யு அம்மா…
அம்மா அம்மா ஐ லவ் யு அம்மா…
அம்மா ஐ லவ் யு அம்மா…
அம்மா அம்மா ஐ லவ் யு…

ஆண் : சீரியலு நீ பார்த்தா சேனல் மாத்தமாட்டேன்…
கட்டிலுல ஈரத் துண்ட இனி போடமாட்டேன்…
வாட்ஸப் ஃபார்வேர்டு அனுப்பாத போரு…
ஃப்ரீபயரு கேம் ஆட நீ வந்தா ஜோரு…

ஆண் : உன் குரல் போல நல்ல அலாரம்தான் இல்லையே…
ஆறு மணிய எட்டுன்னு பொய்ய சொல்லுவியே…
பொடவ கடை போனா இருப்பேன் உன் தூணா…
நாளு நேரம் கடந்து நீயும் கடைய சலிச்சு தீர்க்கணும்…

ஆண் & பெண் : அம்மா ஐ லவ் யு அம்மா…
அம்மா அம்மா ஐ லவ் யு அம்மா…

ஆண் : உன்னைவிட யாரும் நல்ல தோழி எனக்கு இல்லை…
உன்னைவிட்டா வேற நல்ல சாமி கண்டதில்லை…
உன் மனசு புதுசு அது சின்ன புள்ள வயசு…
உன்னோட சமையலுக்கு ஃப்ரண்ட்ஸ்கிட்ட மவுசு…

ஆண் : கண்ணால் பார்த்தா போதும் வார்த்தைகூட தேவை இல்லை…
என்னோட சோகம் எல்லாம் காத்தாகத்தான் காணாம போகும்…
உன்னைவிட யாரும் நல்ல தோழி எனக்கு இல்லை…
உன்னைவிட்டா வேற நல்ல சாமி கண்டதில்லை…

—BGM—

ஆண் & பெண் : அம்மா ஐ லவ் யு அம்மா…
அம்மா, அம்மா ஐ லவ் யு அம்மா…

பெண் : அம்மா ஐ லவ் யு அம்மா…


Notes : Amma I Love You Song Lyrics in Tamil. This Song from Sony Music South (2021). Song Lyrics penned by Indhu Loganathan. அம்மா ஐ லவ் யு பாடல் வரிகள்.


Scroll to Top