குட்டி பட்டாசு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்ஆல்பம்
ஏ.பா ராஜாசந்தோஷ் தயாநிதி & ரக்ஷிதா சுரேஷ்சந்தோஷ் தயாநிதிசோனி மியூசிக் சௌத்

Kutty Pattas Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அடியே அடியே என் குட்டி பட்டாசு…
தனியே தனியே வந்து விட்டு வெலாசு…
உயிரே உயிரே என்ன மன்னிச்சு பேசு…
கண்ணால் தீ வீசாதடி…

—BGM—

ஆண் : ச ரி க ம ப த நி நான் சொல்லி தரவா…
துடிக்குற ஆசைய நான் கொட்டி விடவா…
வருகிற ஆவணி நான் வீட்டில் சொல்லவா…
இடைவெளி ஏன் நீ வா ரெண்டு முத்தம் வைக்கவா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மணக்கும் அஞ்சடி ஃப்பர்பியூம் நீ…
மயக்கும் கண்ணுல கஞ்சா நீ…
சிரிச்சா சிந்திடும் செந்தேனி…
மொரட்ச்சா கீறிடும் கண்ணாடி…

ஆண் : உடம்பா சக்கரவள்ளி நீ…
வயசில் மின்னுற அல்லி நீ…
அருகில் பக்கமா வர வெக்கமா…
அடி நில்லடி கண்ணம்மா சொல்லடி செல்லமா…

குழு (ஆண்கள்) : ஏய் முணுமுணுக்குற முத்தம்மா…
மனசில் என்ன சத்தம்மா…
வெளிய அத சொல்லம்மா…
உசுரில் இங்க யுத்தம்மா…

ஆண் : அடி கள்ளி நெஞ்ச கிள்ளி என்ன தள்ளி வைக்கலாமா…
கொஞ்சம் சொல்லு உன்ன அள்ளிக் கொள்ள…
கில்லி போல துள்ளி வருவேன்…

—BGM—

ஆண் : திட்டி திட்டி சேர்ந்துக்கலாம்…
ஒட்டி ஒட்டி கட்டிக்கலாம்…
நெத்தி பொட்ட மாத்திக்கலாம்…
பத்து பிள்ளை பெத்துக்கலாம்…

ஆண் : விட்டு விட்டு மோதிக்கலாம்…
தொட்டு தொட்டு தேடிக்கலாம்…
விட்ட குறைய தொட்ட குறைய…
மத்தபடி தனனனனா…

—BGM—

பெண் : நானும் நீயாகி போனேன் ஏயோ…
வேறு அழகாகி போணாய் ஏனோ…
காத்து கிடந்து நாட்கள் இதுவா…
கானல்நீர் போல ஏமாற்றினாய்…

பெண் : இது போதாது இன்னும் தள்ளி நீ நில்லு…
சிங்கள் ஆகவே சோகம் பாடு…

ஆண் : இது போல நடக்காது…
என்ன மன்னிச்சிடு செல்லக்குட்டி…
பாதம் வழி பாத்து என் நெஞ்ச வச்சு காத்து கெடப்பேன்…

ஆண் : ஏய் முணுமுணுக்குற முத்தம்மா…
மனசில் என்ன சத்தம்மா…
வெளிய அத சொல்லம்மா…
உசுரில் இங்க யுத்தம்மா…

ஆண் : அடி கள்ளி நெஞ்ச கிள்ளி என்ன தள்ளி வைக்கலாமா…
கொஞ்சம் சொல்லு உன்ன அள்ளிக் கொள்ள…
கில்லி போல துள்ளி வருவேன்…

ஆண் : ச ரி க ம ப த நி நான் சொல்லி தரவா…
துடிக்குற ஆசைய நான் கொட்டி விடவா…
வருகிற ஆவணி நான் வீட்டில் சொல்லவா…
இடைவெளி ஏன் நீ வா ரெண்டு முத்தம் வைக்கவா…

ஆண் : மணக்கும் அஞ்சடி ஃப்பர்பியூம் நீ…
மயக்கும் கண்ணுல கஞ்சா நீ…
சிரிச்சா சிந்திடும் செந்தேனி…
மொரட்ச்சா கீறிடும் கண்ணாடி…

ஆண் : உடம்பா சக்கரவள்ளி நீ…
வயசில் மின்னுற அல்லி நீ…
அருகில் பக்கமா வர வெக்கமா…
அடி நில்லடி கண்ணம்மா சொல்லடி செல்லமா…

குழு (ஆண்கள்) : ஏய் முணுமுணுக்குற முத்தம்மா…
மனசில் என்ன சத்தம்மா…
வெளிய அத சொல்லம்மா…
உசுரில் இங்க யுத்தம்மா…

—BGM—


Notes : Kutty Pattas Song Lyrics in Tamil. This Song from Sony Music South (2021). Song Lyrics penned by A.Pa Raja. குட்டி பட்டாசு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading