எம்.எம்.பி.பி ஸ்டார் வார்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பொன்குமரன்எஸ்.பி.பி .சரண், ரஞ்சித், பிரியங்கா தேஷ்பாண்டே & கே.சிவாங்கிஅருள்தேவ்கோல்மால்

MMBB Starwar Song Lyrics in Tamil


BGM

குழு : மிலி மிலி மிலி…
பிலி பிலி பிலி…
மிலி மிலி பிலி பிலி…
மிலி பீலி லி… ஹூ…

குழு : மிலி மிலி மிலி…
பிலி பிலி பிலி…
மிலி மிலி பிலி பிலி…
மிலி பீலி லி…

ஆண் : மொட்ட மாடியில…
ஏரோப்ளேன எறக்கிடுவேன்…
பெண் : ஆஅ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நாசாவுக்கு போயி நானும்…
நாஷ்டாவதான் தின்னுடுவேன்…

ஆண் : ஹோய்… ஆப்பிள் கம்பெனிய…
ஆசைப்பட்டா வாங்கிடுவேன்…
பெண் : ரொம்ப ஓவர்டா…

ஆண் : சுந்தர் பிச்சைக்கே நான்…
அட்வைஸத்தான் தந்திடுவேன்…

ஆண் : ஏ… ஈபிள் டவரு மேல…
உட்கார்ந்து சைட் அடிப்பேன்…

ஆண் : பிளாக் ஹோலையும்…
ஒத்த கையில் அடப்பேன்…

ஆண் : மில்லியனர் மணி…
பில்லியனர் பாபு…
ஒண்ணா சேர்ந்தா ஸ்டாரு வாருடா…

ஆண் : மில்லியனர் மணி…
பில்லியனர் பாபு…
ஒண்ணா சேர்ந்தா ஸ்டாரு வாருடா…

BGM

ஆண் : மெட்டா நசிபுரா…

பெண் : டெஸ்லா காரு கூட…
தொட்டா சார்ஜ் ஆகும்…
பவர் பூஸ்டர் என் ஆளுடி…

பெண் : ரஃபேல் ஏர் கிராஃப்ட்…
டிசைன் கண்டுபுடிச்சு…
பிரான்ஸ்க்கு வித்தவன் என் ஆளுடி…

ஆண் : கிளியோபாட்ரா இவ அழகுல கால்தூசிடா…
பெண் : ஹை‌ சோ ஸ்வீட்…

ஆண் : அந்த மெர்லின் மன்றோ…
இவ அழகுல பாதியில்லடா…
பெண் : நாட்டி ஃப்பெல்லோ…

ஆண் : இவங்க ஒண்ணா வந்தா…
ஹாலிவுட்டே ஃபாலோ பண்ணும்டா…
பெண் : ஐயோ…

ஆண் : மில்லியனர் மணி…
பில்லியனர் பாபு…
ஒண்ணா சேர்ந்தா ஸ்டாரு வாருடா…
பெண் : போடு…

ஆண் : மில்லியனர் மணி…
பில்லியனர் பாபு…
ஒண்ணா சேர்ந்தா ஸ்டாரு வாருடா…

BGM

ஆண் : மெட்டா நசிபுரா…

ஆண் : வீக் எண்ட் ஆனாலே…
ஸ்பேசுக்கு டூர் போவேன்…
மேல மிதந்துகிட்டே…
விண்மீன் புடிப்பேன்டா…
பெண் : விட்டான் பாரு ஒண்ணு…

ஆண் : ஏக்கர் கணக்குலையே…
மூன்ல இடம் இருக்கு…
டைம் இருந்தா வந்து எட்டி பாருடா…

பெண் : என் ஆளு ஹல்க்க…
தூக்கி போட்டு மிதிச்சவன்டி…

பெண் : அப்படியா…
அந்த அயர்ன்மேன ஒலையில…
உருக்கி உருக்கி ஊத்திடுவான்டி…

பெண் : இவங்க ரெண்டு பேரும்…
ஒண்ணா சேர்ந்தா கோல்டன் ஜூபிலிடி…

பெண் : மில்லியனர் மணி…
பில்லியனர் பாபு…
ஒண்ணா சேர்ந்தா ஸ்டாரு வாருடா…

ஆண் & பெண் : மில்லியனர் மணி…
பில்லியனர் பாபு…
ஒண்ணா சேர்ந்தா ஸ்டாரு வாருடா…

ஆண் & பெண் : மில்லியனர் மணி…
பில்லியனர் பாபு…
ஒண்ணா சேர்ந்தா ஸ்டாரு வாருடா…


Notes : MMBB Starwar Song Lyrics in Tamil. This Song from Golmaal (2023). Song Lyrics penned by Ponkumaran. எம்.எம்.பி.பி ஸ்டார் வார் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading