நான் ரெடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரா. ரவிசங்கர்கிருஷ்ண ராஜ் & கே.எஸ். சித்ராசிற்பிவருஷமெல்லாம் வசந்தம்

Naan Ready Song Lyrics in Tamil


ஆண் : நான் ரெடி…
நீங்க ரெடியா…
பெண் : நான் ரெடி…
நீங்க ரெடியா…

BGM

பெண் : நான் ரெடி…
ஏய்… நீங்க ரெடியா…
ஆஹா… நான் ரெடி…
ஏய்… நீங்க ரெடியா…

ஆண் : நான் ரெடி…
ஏய்… நீங்க ரெடியா…
ம்… நான் ரெடி…
ஆஹா… நீங்க ரெடியா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : லலல லல லவ்வு பண்ண…
நான் ரெடி…
ஏய்… நீங்க ரெடியா…

ஆண் : கிகிகி கிகி கிஸ் அடிக்க…
நான் ரெடி…
ஆஹா… நீங்க ரெடியா…

BGM

பெண் : ஹார்லிக்ஸா மாறிவிட…
நான் ரெடி…
என்னை அப்படியே சாப்பிடலாம்…
நீங்க ரெடியா…
ஆண் : எப்படி…

பெண் : ஹார்லிக்ஸா மாறிவிட…
நான் ரெடி…
என்னை அப்படியே சாப்பிடலாம்…
நீங்க ரெடியா…

பெண் : குட்நைட்டா மாறிவிட…
நான் ரெடி…
என்னை நைட்டெல்லாம் கொலுத்தலாம்…
நீங்க ரெடியா…

பெண் : நான் ரெடி…
ஏய்… நீங்க ரெடியா…
ஹோய்… நான் ரெடி…
ஏய்… நீங்க ரெடியா…

BGM

ஆண் : லக்ஸ் சோப்பா மாறிவிட…
நான் ரெடி…
என்னை மேனியெல்லாம் பூசிக்கொள்ள…
நீங்க ரெடியா…

ஆண் : லக்ஸ் சோப்பா மாறிவிட…
நான் ரெடி…
என்னை மேனியெல்லாம் பூசிக்கொள்ள…
நீங்க ரெடியா…

ஆண் : சக்தி மசாலவாக…
நான் ரெடி…
என்னை சாம்பாரா கொதிக்கவைக்க…
நீங்க ரெடியா…

பெண் : நான் ரெடி…
ஏய்… நீங்க ரெடியா…

ஆண் : ஆ… நான் ரெடி…
ஆஹா… நீங்க ரெடியா…

BGM

பெண் : செல் போனா மாறிவிட…
நான் ரெடி…
அதுல சிம் கார்டா மாறிவிட…
நீங்க ரெடியா…

பெண் : செல் போனா மாறிவிட…
நான் ரெடி…
அதுல சிம் கார்டா மாறிவிட…
நீங்க ரெடியா…

பெண் : ஸ்டேட் பாங்க்கா மாறிவிட…
நான் ரெடி…
லவ்வ சேவிங்ஸில் போட்டு வைக்க…
நீங்க ரெடியா…

பெண் : ஆஹா… நான் ரெடி…
ஹோய்… நீங்க ரெடியா…
ஆஹா… நான் ரெடி…
ஏய்… நீங்க ரெடியா…

BGM

ஆண் : குமரன் சில்ஸ்கா மாறிவிட…
நான் ரெடி…
என்ன குளு குளுணு உடுத்திகொள்ள…
நீங்க ரெடியா…

ஆண் : குமரன் சில்ஸ்கா மாறிவிட…
நான் ரெடி…
என்ன குளு குளுணு உடுத்திகொள்ள…
நீங்க ரெடியா…

ஆண் : நாயுடு ஹால் மேட்டராக…
நான் ரெடி…
என்ன நெஞ்ஞோடு சேர்த்துகொள்ள…
நீங்க ரெடியா…

பெண் : அடடடடா நான் ரெடி…
ஏய்… நீங்க ரெடியா…
ஏய்… நான் ரெடி…
ஆ… நீங்க ரெடியா…

ஆண் : நான் ரெடி…
ஏய்… நீங்க ரெடியா…
ஓ… நான் ரெடி…
ஹே ஹே… நீங்க ரெடியா…

பெண் : லலல லல லவ்வு பண்ண…
நான் ரெடி…
ஏய்… நீங்க ரெடியா…

ஆண் : போடு… கிகிகி கிகி கிஸ் அடிக்க…
நான் ரெடி…
ஆஹா… நீங்க ரெடியா…

பெண் : இப்போ ஹே நான் ரெடி…
நீங்க ரெடியா…

ஆண் : அட நான் எப்பவோ ரெடி…
நீங்க ரெடியா…


Notes : Naan Ready Song Lyrics in Tamil. This Song from Varushamellam Vasantham (2002). Song Lyrics penned by R. Ravishankar. நான் ரெடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading