கொட்டா பாக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். ஜானகி & மனோசிற்பிநாட்டாமை

Kotta Pakkum Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹே… கொட்டா பாக்கும்…
கொழுந்து வெத்தலையும்…
போட்டா வாய் சிவக்கும்…

பெண் : மச்சான் நீயும்…
மச்சினி நானும்…
தொட்டா தூள் பறக்கும்…

பெண் : கொட்டா பாக்கும்…
கொழுந்து வெத்தலையும்…
போட்டா வாய் சிவக்கும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மச்சான் நீயும்…
மச்சினி நானும்…
தொட்டா தூள் பறக்கும்…

பெண் : ஹே… நாக்கு செவக்க சுண்ணாம்பு வேணும்…
நானும் செவக்க மாப்பிள்ளை வேணும்…
நாக்கு செவக்க சுண்ணாம்பு வேணும்…
நானும் செவக்க மாப்பிள்ளை வேணும்…

பெண் : தாலி கட்டியதும் தாளிக்க வேணும்…

பெண் : கொட்டா பாக்கும்…
கொழுந்து வெத்தலையும்…
போட்டா வாய் சிவக்கும்…

பெண் : மச்சான் நீயும்…
மச்சினி நானும்…
தொட்டா தூள் பறக்கும்…

BGM

ஆண் : தாமர பூவும் இருக்கு…
சந்தன பூவும் இருக்கு…
ரெண்டுல ஒன்னு பாக்கட்டுமா…

பெண் : ஹா… கற்பனை எல்லாம் உனக்கு…
கட்சிதமாக இருக்கு…
கண்டதையெல்லாம் கழிக்கட்டுமா…

ஆண் : ஹே… பொத்தி மறைச்ச ஆசைகளாலே…
பொட்டு துடிக்குது புருவத்தின் மேலே…

பெண் : ஹான்… கத்திரி வெயிலு…
கொதிப்பது போலே…
காய்ச்சல் அடிக்குது இடுப்புக்கு மேலே…

ஆண் : காதல் பொறப்பது கழுத்துக்கு கீழே…

ஆண் : ஹே… கொட்டா பாக்கும்…
கொழுந்து வெத்தலையும்…
போட்டா வாய் சிவக்கும்…

பெண் : மச்சான் நீயும்…
மச்சினி நானும்…
தொட்டா தூள் பறக்கும்…

BGM

பெண் : ஹே… வெத்தல போட்ட உதட்டில்…
நித்திரை போட துணிஞ்சி…
சித்திரவதை செய்ய போறியா…

ஆண் : ஹே… வெத்தல கையில் எடுத்து…
முன்னும் பின்னும் தொடச்சி…
காம்பு கிள்ளி தாரேன் வாரியா…

பெண் : ஏ… சுத்தி வருவது சோதிக்கதானே…
ஆண் : ஹா ஹா…
பெண் : சுந்தரி அழகு சாமிக்குதானே…

ஆண் : கற்பூரம் எதுக்கு காமிக்கதானே…
கட்டிலும் எதுக்கு சாதிக்கதானே…
பெண் : சரணம் முடிஞ்சா பல்லவி தானே…

பெண் : ஹே… கொட்டா பாக்கும்…
ஆண் : ஹோய்…
பெண் : கொழுந்து வெத்தலையும்…
போட்டா வாய் சிவக்கும்…

ஆண் : மச்சான் நானும்…
சுந்தரி நீயும்…
தொட்டா தூள் பறக்கும்…

பெண் : ஹே… நாக்கு செவக்க சுண்ணாம்பு வேணும்…
ஆண் : ஹோய்…
பெண் : நானும் செவக்க மாப்பிள்ளை வேணும்…

ஆண் : நாக்கு செவக்க சுண்ணாம்பு வேணும்…
நீயும் செவக்க மாப்பிள்ளை வேணும்…

பெண் : தாலி கட்டியதும் தாளிக்க வேணும்…

பெண் : கொட்டா பாக்கும்…
கொழுந்து வெத்தலையும்…
போட்டா வாய் சிவக்கும்…

ஆண் : மச்சான் நானும்…
சுந்தரி நீயும்…
தொட்டா தூள் பறக்கும்…

பெண் : தொட்டா தூள் பறக்கும்…
ஆண் : தொட்டா தூள் பறக்கும்…


Notes : Kotta Pakkum Song Lyrics in Tamil. This Song from Nattamai (1994). Song Lyrics penned by Vairamuthu. கொட்டா பாக்கும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading