கரைவது கடலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பாபு கிறிஸ்டியன்சைந்தவிஏ. பிரவீன் குமார்இராக்கதன்

Karaivathu Kadaley Song Lyrics in Tamil


BGM

பெண் : கரைவது கடலே…
கரை தொடும் அலையே…
கண்ணம் தாண்டி தலையனை…
தொடுவாய் ஏனோ…

பெண் : உறைவது உடலே…
உயிர் தொடும் உனையே…
உள்ளம் தாண்டி உறைப்பதும்…
நீயே நீயே…

பெண் : மாயம் தந்தாய்…
என் வாழ்வை மாற்றி…
காயம் என்றாய்…
என் வாழ்வின் மீதி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : சாயம் தந்தாய்…
என் காதல் தாளில்…
தாயம் வென்றாய்…
என் உயிரை வீசி…

பெண் : கரைவதே கடலே…
கரை தொடும் அலையே…
கண்ணம் தாண்டி தலையனை…
தொடுவாய் ஏனோ…

BGM

பெண் : நீ இல்லாத இடங்களை மனதிடம் மறைக்கவே…
இமைகளை மூடினேன்…
ஒருமுறை கருவறை என்றே நீ…
மாறிவிடு உயிரே…

பெண் : நீ இல்லதா பொழுதினை…
கண்களிடம் மறைக்கவே…
என்னையே மறைத்தேன்…
உறவே நீ இன்று வந்துவிடு…

பெண் : உன் கனவுகள் கானவே…
விடிந்துமே நான் விழிக்கவில்லை…
இருந்துமே நான் இறக்கவில்லை…
கனவே நீ கொஞ்சம் சேர்ந்துவிடு…

BGM


Notes : Karaivathu Kadaley Song Lyrics in Tamil. This Song from Raakadhan (2023). Song Lyrics penned by Babu Christian. கரைவது கடலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading