ஹிஸ் நேம் இஸ் ஜான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பால் டப்பாபால் டப்பாஹாரிஸ் ஜெயராஜ்துருவ நட்சத்திரம்

His Name Is John Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வாட் புரோ…
ஹிஸ் நேம் இஸ் ஜான்…
2 4 7 ஃபீல் லைக்…
ஹி ஸ் அ டான்…
மிசன் இஸ் ஆன்…
மார் ஹா பான்…
யு பெட்டர் ரன்…
நெள் யு ஆர் டான்…
எனா இவன் கிட்டருக்கு கன்…

—BGM—

ஆண் : அவன் போறான் ஃபிலைட்ல…
இப்போ பறந்து புட்டான் ஹைட்டுல…
உன்ன போட போறான் காட்டுல…
அவன் கைல இன்னு நீ மாட்டல…

குழு : அவன் போறான் ஃபிலைட்ல…
இப்போ பறந்து புட்டான் ஹைட்டுல…
உன்ன போட போறான் காட்டுல…
அவன் கைல இன்னு நீ மாட்டல…

ஆண் : அம்ட பொறட ஜோபி…
காத்துல பறக்கும் காடி…
நைட்டுல புடிப்போம் கூடி…
ஃபைட்கு ரெடியா வாடி…

—BGM—

ஆண் : ஹேய்… தா உன்ன பாத்தா…
கை மாத்தா கத்தி குத்திடுவான்…
நீ கெத்தா கொஞ்சம் பாத்தா…
உன்ன சேஃப்பா இவன் உட்டுவான்…

ஆண் : மல மல…

குழு : ஹேய்… தா உன்ன பாத்தா…
கை மாத்தா கத்தி குத்திடுவான்…
நீ கெத்தா கொஞ்சம் பாத்தா…
உன்ன சேஃப்பா இவன் உட்டுவான்…

—BGM—

ஆண் : சிக்கியம் ஸ்லோக்கிய சிக்காத முள்ளு…
சண்டனு வந்தாக்கா ஒஞ்சிடும் பல்லு…
அவன் கதைல கல்லு நீ ஓடாத நில்லு…
அவன் மொரட்டு புல்லு இவன் ரத்தின கல்லு…

குழு : சிக்கியம் ஸ்லோக்கிய சிக்காத முள்ளு…
சண்டனு வந்தாக்கா ஒஞ்சிடும் பல்லு…
அவன் கதைல கல்லு நீ ஓடாத நில்லு…
அவன் மொரட்டு புல்லு இவன் ரத்தின கல்லு…

—BGM—

ஆண் : ஹே ஹே ஷகல புகல…
கல கல ஜிக்கு தும்மு…
அமுக்கு போட்டு குமுக்கு…
ஒண்ணு ரெண்டு…
உப்பர் கட்டுல பஞ்ச் உனக்கு…

ஆண் : சண்ட வீணா எதுக்கு…
சென்டர் ஹெட்ல சா இறக்கு…
சாலா போக கணக்கு…
சைலன்டா யென் ஆள் அனுப்பு…

ஆண் : வாட் புரோ…
ஹிஸ் நேம் இஸ் ஜான்…
2 4 7 ஃபீல் லைக்…
ஹி ஸ் அ டான்…
மிசன் இஸ் ஆன்…

ஆண் : மார் ஹா பான்…
யு பெட்டர் ரன்…
நெள் யு ஆர் டான்…
எனா இவன் கிட்டருக்கு கன்…

ஆண் : இவன் புலி மேன்…
அட்சா உனக்கு வலி…
வலி வலி…
குழு : மவனே மவனே மாவனே…

ஆண் : இவன் புலி மேன்…
அட்சா உனக்கு வலி வலி வலி…
குழு : மவனே மவனே மாவனே…

ஆண் : வலி மேல வலி…
டுர் வலி… ஹே ஹே…

குழு : சிக்கியம் ஸ்லோக்கிய சிக்காத முள்ளு…
சண்டனு வந்தாக்கா ஒஞ்சிடும் பல்லு…
அவன் கதைல கல்லு நீ ஓடாத நில்லு…
அவன் மொரட்டு புல்லு…


Notes : His Name Is John Song Lyrics in Tamil. This Song from Dhruva Natchathiram (2023). Song Lyrics penned by Paal Dabba. ஹிஸ் நேம் இஸ் ஜான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading