நான் உறவுக்காரன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமுகமது அஸ்லாம் & சுஜாதா மோகன்சிற்பிநாட்டாமை

Naan Uravukkaran Song Lyrics in Tamil

BGM

ஆண் : நான் உறவுக்காரன் உறவுக்காரன் உறவுக்காரன்…
நீ கட்டிய சேலைக்கும் கட்டும் தாலிக்கும் உரிமைக்காரன்…

பெண் : நான் உறவுக்காரி உறவுக்காரி உறவுக்காரி…
நீ கட்டிய வேட்டிக்கும் கட்டும் தாலிக்கும் உரிமைக்காரி…

ஆண் : என் பச்சரிசி நீதான்…
அச்சுவெல்லம் நான்தான்…
ஒன்னில் ஒன்னு கலகட்டுமே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : யெ… ஆத்துகுள்ள தோப்புகுள்ள…
அய்யனாரு கம்மாகுள்ள…
நம்ம கொடி பறக்கட்டுமே…

ஆண் : நான் உறவுக்காரன் உறவுக்காரன் உறவுக்காரன்…
நீ கட்டிய சேலைக்கும் கட்டும் தாலிக்கும் உரிமைக்காரன்…

BGM

ஆண் : வெட்ட வெளியில் கொஞ்சம் தொட்டு கலப்போம்…
இன்னும் விளக்கம் தேவையா…
பட்ட பகலில் ஒன்ன கட்டி புடிக்க…
ஒரு வெளிச்சம் தேவையா…

பெண் : விட்டு கொடு நீ கொஞ்சம் விட்டு கொடு நீ…
என்று வழிய போரியா…
விட்டு கொடுத்தா இந்த கட்டி கரும்ப நீ…
பிழிய போரியா…

ஆண் : சொந்தக்கார பூவே சொல்லிகொஞ்சம் தாரேன்…
பெண் : சொல்லி கொடு மாமா அள்ளி தர வாரேன்…

ஆண் : நான் உறவுக்காரன் உறவுக்காரன் உறவுக்காரன்…
நீ கட்டிய சேலைக்கும் கட்டும் தாலிக்கும் உரிமைக்காரன்…

BGM

பெண் : உன்னை நெனச்சு தினம் உன்னை நெனச்சு…
என் உசுரு உருகுது…
உந்தன் நெனப்பில் இந்த பட்டு பொடவ…
சும்மா வழுக்கி விழுகுது…

ஆண் : எந்த இடத்தில் அடி எந்த இடத்தில்…
என் இதயம் துடிக்குது…
அந்த இடத்தில் அடி அந்த இடத்தில்…
என் ஆஸ்தி இருக்குது…

பெண் : அஞ்சு மணி வந்தால் நெஞ்சுகுள்ள பாட்டு…
ஆண் : பூத்திருச்சு பூவு இன்னும் என்ன பூட்டு…

பெண் : நான் உறவுக்காரி உறவுக்காரி உறவுக்காரி…
நீ கட்டிய வேட்டிக்கும் கட்டும் தாலிக்கும் உரிமைக்காரி…

ஆண் : நான் உறவுக்காரன் உறவுக்காரன் உறவுக்காரன்…
நீ கட்டிய சேலைக்கும் கட்டும் தாலிக்கும் உரிமைக்காரன்…

பெண் : உன் பச்சரிசி நான்தான்…
என் அச்சுவெல்லம் நீதான்…
ஒன்னில் ஒன்னு கலகட்டுமே…

ஆண் : யெ… ஆத்துகுள்ள தோப்புகுள்ள…
அய்யனாரு கம்மாகுள்ள…
நம்ம கொடி பறக்கட்டுமே…

BGM

Notes : Naan Uravukkaran Song Lyrics in Tamil. This Song from Nattamai (1994). Song Lyrics penned by Vairamuthu. நான் உறவுக்காரன் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading